சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)

பத்து வருடங்களுக்கு முன் New Mexico போயிருந்தோம். எங்கே பார்த்தாலும் பலவித மிளகாய்கள். விதை வாங்கிக் கொண்டு வந்து என் தோட்டத்தில் வருடா வருடம் வளர்க்கிறேன். நீள பச்சை மிளகாயில் ஏகப்பட்ட flavor. இந்த சாம்பார் அந்த மிளகாயோடும், முத்து வெங்காயத்தோடும் சேர்ந்து செய்தது. கார சாரமான சுவையான, சத்தான ருசியான சாம்பார்.#arusuvai2
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
பருப்பு குக்கரில் வெந்துகொண்டிருக்கும் பொழுது கூழை தயார் பண்ணுங்கள். உளுந்து, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, வர மிளகாய், வெந்தயம், மிளகு, கச கசா அனைத்தயும் மிதமான நெருப்பின் மேல் இருக்கும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள், வாசனை வரும், பருப்பு பொன்னிறமாகும்.
வறுத்த பொருட்களை நீரில் ஊற வையுங்கள். தேங்காய் துண்டுகள், இஞ்சி பூண்டு, கூட சேர்த்து அறைத்து கொள்ளுங்கள் - 4
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் பெருஞ்சீரகம். கடுகு, பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள்.வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை. மஞ்சள் சேர்த்து வதக்குங்கள், வெங்காயம், நன்றாக வதங்கிய பின், நீள பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து கிளற. 6 கப் நீர், புளி பேஸ்ட் சேர்ததுக்கிளற. பாத்திரத்தை மூடி நெருப்பை அதிகரிக்க, கொதித்த பின் நெருப்பை குறைக்க. வெங்காயம் வெந்த பின் வேகவைத்த பருப்பை குக்கரிலிறிந்து எடுத்து அதோடு சேர்த்து கிளற.
- 5
கொதித்த பின் கூழ். தேங்காய் பால் சேர்த்து கிளற. உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்க
சுவையான சத்தான மணமான கார சாரமான சாம்பார் தயார். பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள்
சாம்பாரை சோறு, இட்டலி, அல்லது தோசை கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சில்லி பெர்ல் அனியன் (Chinna venkaaya sambar) சாம்பார்


அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)


அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)


பெர்ள் ஆனியன் சாம்பார்


சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham


ஸ்டவ்ட் நீள New Mexico பச்சை மிளகாய் (Stuffed Red Hot New Mexico Green Chile recipe in tamil)


கிள்ளி போட்ட சாம்பாரா? சில்லி (மிளகாய்)போட்ட சாம்பாரா?


கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)


கத்திரிக்காய், தக்காளி, பெர்ல் வெங்காயம் கொத்சு (gothsu)


ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)


ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்


நிலக்கடலை குழம்பு


பூசணிக்காய் சாம்பார்


கறிவேப்பிலை புதினா துவையல் (Kariveppilai pudina thuvaiyal recipe in tamil)


இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார்


புதினா பொடி (Puthina podi recipe in tamil)


சேனை கிழங்கு மசியல்(senai kilangu masiyal recipe in tamil)


இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)


ஹெல்த் நட் சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார்


கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)


ஓணம் சந்தியா சாம்பார்


கல்யாண சாம்பார் KALYANA SAAMBAAR


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)

கமெண்ட் (7)