அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)

Sanas Lifestyle (SaranyaElamparuthi) @cook_20286911
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உடைத்த முந்திரி பாதாம் மற்றும் திராட்சையை நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் தனியே எடுத்துக்கொள்ளவும்.பின் அதே வாணலியில் மேலும் சிறிது நெய் சேர்த்து அவளை மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த அவல் இரண்டு ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நைஸ் பவுடராக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த பவுடரை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை பாதாம் கலவையை சேர்க்கவும்.
- 3
அதனுடன் மீதமுள்ள நெய் மற்றும் சூடான கால் கப் பால் சேர்த்து நன்றாக பிசையவும்.பின் சூடு ஆறுவதற்குள் உருண்டைகளாக பிடித்து எடுக்கவும். சுவையான மற்றும் உடனடியாக செய்யக்கூடிய அவல் லட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
அவல் லட்டு (Aval laddu recipe in tamil)
#kids1#week1குழந்தைகளுக்கு எளிய முறையில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் அவல் லட்டு Vijayalakshmi Velayutham -
-
அவல் பொரிச்சது(aval porichathu recipe in tamil)
#SA #PJபள்ளி குழந்தைகளுக்கு,ஆபீஸுக்கு கொடுத்துவிடலாம். ஸ்பூன்போட்டே சாப்பிட்டுவிடலாம்.சத்தானது. எளிதானது. SugunaRavi Ravi -
-
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
-
-
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
-
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
ஓணம் அன்று நிறைய வகைகள் செய்வர்.அதில் நிறைய இனிப்பு வகைகளும் இருக்கும்.அந்த இனிப்பு வகைகளில் பெரும்பங்கு அவல் பாயசம் வகிக்கும். ஓணம் அன்று அவல் பாயசம் எல்லோர் வீட்டிலும் செய்வார்கள்.#kerala Nithyakalyani Sahayaraj -
-
-
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12765744
கமெண்ட்