பொட்டடோ லாலிபப் (Potato lollypop recipe in tamil)

#arusuvai3
#குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் ரொம்ப பிடிக்கும்.
பொட்டடோ லாலிபப் (Potato lollypop recipe in tamil)
#arusuvai3
#குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் ரொம்ப பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
உருளை கிழங்கை தோல் நீக்கி வேக வைத்து மசித்து கொள்ளவும்.
- 2
மசித்த கிழங்கில் ரஸ்க்தூள்,மிளகாய், மிளகு, சீரக, பெருங்காயம் தூள், உப்பு,இஞ்சி பூண்டு விழுது,கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 3
மைதாவை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை மைதாவில் நனைத்து ரஸ்க் தூளில் புரட்டி டூத் ஸ்டிக் ஐ அதில் குத்தி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.(அ)பொரித்து எடுத்த பின்பு டூத் ஸ்டிக் ஐ குத்தி கொள்ளலாம். சாஸ்(அ) மயோனைஸ், தயிர், வெங்காயம், கொத்தமல்லி இலை சிறிது,உப்பு சேர்த்து கலந்து அதில் முக்கி சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
மிட்டா சால்னா மீன் குழம்பு #nv(Salna meen kulambu recipe in tamil)
#nvஇந்த மிட்டா சால்னா எங்க மாமியார் சொல்லி குடுத்தாங்க ரொம்ப டேஸ்ட்டியா இருக்கும். அடிக்கடி வைப்பேன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
பொரி உப்புமா
#leftoverநமுத்து போன பொரியை வீணாக்காமல் பொரி உப்புமா செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
சுவையான உருளை வறுவல் (Urulai varuval recipe in tamil)
#GA4#week1#உருளை கிழங்கு வறுவல் இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
போட்டோ ஸ்மைலி (Potato smiley recipe in tamil)
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் (Including me😝) Azmathunnisa Y -
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார் -
உடனடி சமோசா (Samosa recipe in tamil)
#deepfry சமோசா பிடிக்கத்தவங்க யாருமே இல்லை. இப்பவே வேணும்னு அடம் பிடிக்கறவங்களுக்கு இப்படி வித்தியாசமா செய்து கொடுங்கள் தயா ரெசிப்பீஸ் -
வாழைத்தண்டு பால்ஸ் (Vaazhaithandu balls recipe in tamil)
இது நார்சத்து நிறைந்த உணவு, குழந்தைகளுக்கு இப்படி செய்து பாருங்க கண்டிப்பாக மிகவும் விரும்பி சாப்பிடுபவர் .#deepfry Azhagammai Ramanathan -
மினி சில்லி சிக்கன் (Mini chilli chicken recipe in tamil)
பொதுவாக சிக்கன் அனைவர்க்கும் பிடிக்கும். இப்படி சில்லி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#deepfry Aishwarya MuthuKumar -
-
உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)
#hotelகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள். Sahana D -
சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)
#FCபொதுவாக குழந்தைகளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். Gowri's kitchen -
-
-
-
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D -
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
More Recipes
கமெண்ட் (6)