மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாங்காயை கழுவி, ஈரம் இல்லாமல் துடைத்து, துருவி வைத்துக்கொள்ளவும்.
- 2
பின்னர் கடாயை எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய், வெந்தயம், கடுகு வறுத்து அரைத்த பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து பொரிந்ததும், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, துருவிய மாங்காயை சேர்த்து வதக்கவும்.
- 3
கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து இறக்கினால், சுவையான மாங்காய் தொக்கு சுவைக்கத் தயாராகும்.
- 4
*செய்வது மிகவும் சுலபம். செய்த உடனே சாப்பிடலாம். நீண்ட நாள் வைக்க இயலாது. ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)
#arusuvai3


திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)
(Instant mango pickle)#arusuvai 3


மாங்காய் தொக்கு (Maankai thokku Recipe in Tamil)
#book


மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்..


வெள்ளை கடலை, பச்சை மாங்காய் மசாலா (Vellai kadalai pachai maankaai masala recipe in tamil)
#arusuvai 3


சோளம் பச்சை மாங்காய் பணியாரம் (Solam pachai maankaai paniyaram recipe in tamil)
#arusuvai 3


மாங்காய் தொக்கு😋🥭 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 எனக்கு மிகவும் பிடித்தமான மாங்காய் தொக்கு.


மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)
#ap


மாங்காய் தொக்கு
#நாட்டுகாய்


ஈசி மாங்காய் ஊறுகாய்


😉மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#arusuvai4


41.மாங்காய் தொக்கு - கோடை ஸ்பெஷல்
தயிர் சாதத்துடன் மிக நன்றாக இருக்கும்.


மாங்காய் தொக்கு😋😋 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 ஈஸியாக செய்யலாம் தொக்கு வகைகள் மாங்காய் தொக்கு எனக்கு மிகவும் பிடித்தது.


பச்சை வெங்காய சட்னி (Pachai venkaaya chuutney recipe in tamil)
(Raw onion chutney)#arusuvai 3


மாங்காய் பக்கோடா (Maankaai pakoda recipe in tamil)
#arusuvai 4


மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
#arusuvai4 #goldenapron3


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன்


வெந்தய மாங்காய் ஊறுகாய் (Venthaya maankaai oorukaai recipe in tamil)
#arusuvai4


லெமன் சாதம்(Lemon satham recipe in tamil)
குழந்தைகளுக்கு ஸ்கூல் நேரத்துல ஒரு ஈஸியான லன்ச்# I love cooking #


அகத்திக்கீரை குழம்பு (Akathikeerai kuulambu recipe in tamil)
#arusuvai 3


எலுமிச்சைப் புளிகாரம் (Elumichai pulikaaram recipe in tamil)
#arusuvai 4


மாங்காய் தொக்கு
#3m


மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)
#arusuvai4


மாங்காய் தொக்கு(mango thokku recipe in tamil)
ஆங்கில புத்தாண்டு-2023 வாழ்த்துக்கள்.அனைவருக்கும் பிடித்த, காரம், இனிப்பு,புளிப்பு கலந்த தொக்கு.


மாங்காய் தொக்கு
# every day2


மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)
#arusuvai4


மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
#goldenapron3


மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
எங்க அம்மாக்கு ரொம்ப பிடித்த டீஷ்


கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை...


மாங்காய் பூண் டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12781380
கமெண்ட் (2)