கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil

கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் விதைகள் நீக்கி வட்ட வடிவில் நறுக்கிய பாகர்க்காயை சேர்த்து நன்கு சுருளும் வரை வறுத்து எடுத்து வைக்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின்னர் கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும். பின்னர் வதக்கிய பாகர்க்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.
- 3
பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரசலை சேர்த்து மூடி நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். பின்னர் 1துண்டு வெல்லம் சேர்த்து 1நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சிறிதும் கசப்பில்லாத சுவையான பாகர்க்காய் காரக்குழப்பு தயார். சூடான சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி அதன் மேல் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி சாப்பிட்டால் சுவை அள்ளும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாகற்காய் குழம்பு/ bittergourd curry recipe in tamil
#gourdஇந்த பாகற்காய் குழம்பு ,வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவி பின் ஊற வைத்த தண்ணீரில் செய்தால் மிக சுவையாகவும் கசப்பு சுவை இல்லாமலும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
-
-
-
-
-
-
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
மண்பானை சமையல்: நாம் தினமும் மண்பானையில் சமைத்தால் ஆரோக்கியமான உணவை அளித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் பெறலாம் மற்றும் சுவைமாராமலும் நீண்ட நேரம் அதே சுவையுடனும் இருக்கிறது.#arusuvai6 Subhashree Ramkumar -
-
சீரக குழம்பு(cumin seeds curry recipe in tamil)
#HFசீரகம் நமது அடுப்படியிலேயே இருக்க கூடிய நல்ல மருந்து வயிறு சம்பந்தமா வர கூடிய வலிக்கு நல்ல மருந்து கர்ப்பகாலத்தில் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவு நேரங்களில் இந்த ஒரு குழம்பு போதும் நாவின் சுவை அரும்புகளை தூண்டி விடும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
More Recipes
கமெண்ட் (2)