மட்டன் தக்காளி குழம்பு (Mutton thakkaali kulambu recipe in tamil)

Shandhini(Tara) @shandhu
மட்டன் தக்காளி குழம்பு (Mutton thakkaali kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மட்டனில் மல்லி தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்து கொள்ளவும்
- 2
பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை,ஏலக்காய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 3
சீரகம், சோம்பு மற்றும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்
- 4
மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்க்கவும்
- 5
பிறகு உப்பு மற்றும் கறியை சேர்த்து 3 விசில் விட்டு எடுக்கவும்
- 6
மட்டன் தக்காளி குழம்பு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
-
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
மட்டன் நெஞ்செழும்பு சூப் (Mutton nenju elumbu soup recipe in tamil)
#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
செட்டிநாடு மட்டன் வறுவல் (Chettinadu mutton varuval recipe in tamil)
பெப்பரும் காரமும் கலந்த மிக சுவையான செட்டிநாடு வறுவல்#hotel#goldenapron3 Sharanya -
-
-
-
-
சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்#hotel#breakfast#goldenapron3 Sharanya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12791778
கமெண்ட்