1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன்.

1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)

#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 2 அத்திப்பழம்
  2. 2 வால்நட்
  3. 3 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு
  4. 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  5. 3 டேபிள்ஸ்பூன் பால்
  6. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  7. 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 3/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  9. 1/2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  10. 1/2 டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர்
  11. 1/2 டீஸ்பூன் பட்டை பொடி

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஒரு காபி கப்பில் மைதா மாவு மற்றும் சர்க்கரை போடவும்.

  2. 2

    பின்பு அதில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, காபி தூள், பட்டை பொடி, சேர்த்து கலக்கவும்.அத்திப்பழம் மற்றும் வால் நெட்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.

  3. 3

    கப்பில் போட்டு இருக்கும் அனைத்தையும் நன்கு கலந்து அதில் 3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய அத்திப்பழம் மற்றும் வால்நட்டை சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    மைக்ரோவேவில் ஒன்று முதல் ஒன்றரை நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான அத்திப்பள்ளம் மஃக் கேக் ரெடி.

  5. 5

    பாருங்க ஒட்டாம எவ்வளவு சாப்டா ஈசியா வந்திருக்கு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes