நெல்லிக்காய் தொக்கு (Nellikaai thokku recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கழுவி வைத்த நெல்லிக்காயை ஒரு தூண்டில் துடைத்து துளியும் ஈரமில்லாமல் வைக்கவும். பின்பு அதை பொடியாக நறுக்கி அதில் இருக்கும் கொட்டையை நீக்கி விடவும்.
- 2
150ml நல்லெண்ணெய் ஊற்றி மிதமான தீயில் கடுகு தாளித்து, நறுக்கிய நெல்லிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்,
- 3
நெல்லிக்காய் முக்கால் பதம் வெந்ததும் அதில் சிவப்பு மிளகாய் தூள் தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- 4
என்னை பிரிந்து வரும் பொழுது வறுத்துப் பொடித்த கடுகு வெந்தயப் பொடியை சேர்த்து, சிறிது வெல்லம் தூவி கலந்து அடுப்பை அணைத்து வேறு ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும்.
- 5
துவர்ப்பு, இனிப்பு, காரம் என சேர்ந்து மிகவும் சுவையாக இருக்கும். செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இதை தயிர் சாதம் சப்பாத்தி என எதற்கும் தொட்டுக் கொள்ளலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெல்லிக்காய் தொக்கு (Nellikaai thokku recipe in tamil)


நெல்லிக்காய் ஜூஸ்(Nellikaai juice recipe in tamil)


நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikaai oorukaai recipe in tamil)


தேன் நெல்லிக்காய் (Thean nellikaai recipe in tamil)


காரசாரமான நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikaai ooruukaai recipe in tamil)


நெல்லிக்காய் ரசம் (Nellikaai rasam recipe in tamil)


... நெல்லிக்காய் தொக்கு. (Nellikai thokku recipe in tamil)


நெல்லிக்காய் லாலிபாப் (Nellikaai lolipop recipe in tamil)


நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)


நெல்லிக்காய் தொக்கு


மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)


நெல்லிக்காய் தொக்கு


வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)


நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)


நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)


நெல்லிக்காய் தொக்கு (Gooseberry thokku recipe in tamil)


மாங்காய் தொக்கு (Maankai thokku Recipe in Tamil)


வடுமாங்காய் ஊறுகாய் (Vadumaankaai oorukaai recipe in tamil)


பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் (Periya nellikaai oorukaai recipe in tamil)


இஞ்சி நெல்லிக்காய் ஜூஸ் (Inji nellikaai juice recipe in tamil)


நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)


கறுப்பு நெல்லிக்காய் (Karuppu nellikaai recipe in tamil)


பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)


நெல்லிக்காய் துவையல் (Nellikkaai thuvaiyal recipe in tamil)


கறிவேப்பிலை தொக்கு(kariveppilai thokku recipe in tamil)


நெல்லிக்காய் ரசம் (Nellikaai rasam recipe in tamil)


நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikkaai oorukaai recipe in tamil)


மோர் நெல்லி (Mor nelli recipe in tamil)


மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)

கமெண்ட் (2)