சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் சேமியாவை சேர்த்து வேக விட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்
- 3
வடித்து வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து லேசாக கிளறி மல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து சூடாகப் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
-
-
-
லெமன் சாதம்(lemon rice recipe in tamil)
சோம்பேறித்தனமான நாட்களில்,என்ன? சமைப்பது என்று யோசிக்க விடாமல்,முதல் ஆளாக கண் முன் வந்து நிற்பவனும் மற்றும் சாப்பாடு மீதியனால் கூட கவலைப்பட விடாமல் 15 நிமிடங்களில் ரெடி ஆகும், நல்லவனும் இவன்தான், லெமன் சாதம். Ananthi @ Crazy Cookie -
-
-
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#ap week 2சிக்கனில் கால்சியம் விட்டமின் ஏ டி சி பி6 அயன் மேலும் பல சத்துக்கள் உள்ளது. Jassi Aarif -
-
-
-
சிக்குடுகாயா குரா (அவரைக்காய்) (Chikkudukaya koora recipe in tamil)
#ap week 2அவரைக்காய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது,உடல் எடையை குறைக்க உதவுகிறது.நார்ச்சத்து அதிகம் உள்ளது Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
-
-
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
#CDYநிறைய காய் சேர்த்து ரொம்ப கலர்ர்புல் சேமியா கிச்சடி எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12829587
கமெண்ட்