Tomato Idiyappam (Tomato idiyappam recipe in tamil)

#arusuvai4 நூடுல்ஸ் செய்து கொடுப்பதற்கு பதில் அரிசியில் செய்த இந்த தக்காளி இடியாப்பத்தை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்துவிடலாம். மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது.
Tomato Idiyappam (Tomato idiyappam recipe in tamil)
#arusuvai4 நூடுல்ஸ் செய்து கொடுப்பதற்கு பதில் அரிசியில் செய்த இந்த தக்காளி இடியாப்பத்தை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்துவிடலாம். மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது உப்பு ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து 2 கப் அரிசி சேவையை அதில் சேர்த்து அடுப்பை அனைத்து விடவும்.அதை ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும். 15 நிமிடம் கழித்து வடித்து எடுத்தால் உதிரியான அரிசி சேவை ரெடி.
- 2
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு,பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து நீளவாக்கில் அரிந்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து அதனுடன் தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
தக்காளி நன்கு வதங்கியவுடன் வடித்து வைத்திருக்கும் அரிசி சேவையை அதனுடன் சேர்த்து சாதம் கிளறுவது போல நன்கு கிளறி மிதமான தீயில் 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.தேவை எனில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும். கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா Meena Ramesh -
-
கொத்தமல்லி புலாவ் (Kothamalli pulao recipe in tamil)
# onepot இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியாக செய்து கொடுக்க மிகவும் ஏற்றது. Azhagammai Ramanathan -
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை. BhuviKannan @ BK Vlogs -
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen -
Mangalorean Sweet & Tangy Raw Mango Curry (Raw mango curry recipe in tamil)
#arusuvai4 மாங்காய் குழம்பு எப்பொழுதும் துவரம்பருப்பில் செய்வோம். அதற்கு பதில் இது போன்று வித்தியாசமாக செய்து பாருங்கள் மிகவும் சுவையாக ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)
ராகி சேவை செய்யும் போது அத்துடன் தக்காளி, பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது கலந்து செய்தால் காரசாரமான மசாலா வாசத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
-
தக்காளி சந்தகை(tomato santhakai recipe in tamil)
#made2இந்த சந்தகையும் சரி இத பயன்படுத்தி செய்யற மற்ற உணவுகளும் சரி என் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த உணவுஎங்க ஊரு ஸ்பெஷல் உணவு Sudharani // OS KITCHEN -
-
-
தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
#onepotஈஸியாக செய்யக்கூடிய லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி. Azhagammai Ramanathan -
Instant தக்காளி தொக்கு (Instant thakkali thokku recipe in tamil)
#arusuvai4 டக்குனு ஒரு சைடிஷ் செய்யனும் என்றால் இந்த தக்காளி தொக்கு செய்து பாருங்கள்.புளிப்பு மற்றும் காரம் சேர்ந்து மிகவும் ருசியாக இருக்கும். குயிக் அண்ட் ஈஸி சைடிஷ். தக்காளியில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து இவற்றில் சமமாக உள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துகிறது. BhuviKannan @ BK Vlogs -
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பாசி பருப்பு பிரை (Moongdal fry) (Paasi paruppu fry recipe in tamil)
பாசி பருப்பு வைத்து செய்த இந்த பிரை மிகவும் சுவையானது. செய்வது மிகவும் சுலபம். Renukabala -
-
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
ஆனியன், தக்காளி பாத்
#keerskitchenஅரிசி சேவையில் செய்த,"ஆனியன்,தக்காளி பாத்"இது. ஒரே கடாயில் செய்தது.வித்தியாசமானது. சுவையானது. Jegadhambal N -
*அரிசி தயிர் சேவை*(tayir sevai recipe in tamil)
#LBகுழந்தைகளுக்கு, சுலபமாகவும், ஆரோக்கியமாகவும்,லஞ்ச் செய்து தர நிறைய ரெசிபிக்கள் உள்ளது.நான் அரிசி சேவையை பயன்படுத்தி,* தயிர் சேவை* செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும். Azhagammai Ramanathan -
எலுமிச்சை மோட்டா இடியாப்பம்.(lemon idiyappam recipe in tamil)
#made2இந்த இடியாப்பத்தை இட்லி மாவு ஆட்டும் நாள் இட்லிக்கு மாவு வளித்த பிறகு கடைசியாக கொஞ்சம் மாவை கிரைண்டரில் விட்டு மிகவும் நைசாக ஆட்டி எடுத்துக் கொள்வேன் இதற்காக சிறிது அரிசி சேர்த்து ஊற வைத்தேன். இதில் இடியாப்பம் முறுக்கு பிழியில் பிழிந்து செய்வேன். இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தக்காளி புலாவ் மற்றும் தயிர் தாளிச்சான் (Thakkaali pulao and thayir thalichaan recipe in tamil)
#arusuvai4 Kavitha Chandran -
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
- தக்காளி புலாவ் (Thakkaali pulao recipe in tamil)
- எலுமிச்சை சேமியா (Elumichai semiya recipe in tamil)
- கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
- கதம்பச் சட்னி (Kathamba chuutney recipe in tamil)
- தட்டைப்பயறு கத்தரிக்காய் புளிக்குழம்பு (Thattaipayaru kathirikkaai pulikulambu recipe in tamil)
கமெண்ட் (6)