சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)

# arusuvai 4
சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)
# arusuvai 4
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை கழுவி, தோல் உரித்து வைத்துக்கொள்ளவும்.
- 2
பூண்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 3
குக்கரில் சீரகம், நறுக்கி வைத்துள்ள, சுரைக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், புளி, உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஐந்து விசில் விடவும்.
- 4
குக்கரில் ஆவி தணிந்ததுடன் திறந்து, வேறு ஒரு கடாய் அல்லது மண் சட்டியில் சேர்த்து நன்கு கடைந்துகொள்ளவும். (மிக்ஸியில் ஒரு சுற்றும் விட்டு எடுக்கலாம்)
- 5
தாளிக்க வேறு ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், உளுந்து பருப்பு, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சுரைக்காய் கடைசலில் சேர்க்கவும்.
- 6
இப்போது சுவையான சுரைக்காய், தக்காளி கடையல் சுவைக்கத்தயார்.
- 7
இது இட்லி, தோசை உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
வெண்டைக்காய் வறுகடலை புளிக்குழம்பு (vendaikkaai varukadalai pulikulambbu recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
-
காளான் தக்காளி மிளகு பிரட்டல் (Kaalaan thakkaali milagu pirattal recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
-
-
-
-
பண்ணைக்கீரை கடையல் (Pannaikeerai kadaiyal recipe in tamil)
#momபண்ணைக்கீரை மிகவும் மருத்துவக்குணம் வாய்ந்தது. இந்தக்கீரை கிராமப்புறங்களில் உள்ள காடுகளில் தான் அதிகம் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் இந்த கீரை குணப்படுத்தும். கர்ப்பப்பையில் உள்ள புண்ணை ஆற்றும் குணம் படைத்தது. நிறைய ஊட்டசத்து கொண்ட இந்தக்கீரையை நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் நான் இங்கு பதிவிடுகிறேன். Renukabala -
-
-
சுரைக்காய் கிரேவி (Suraikkaai gravy recipe in tamil)
#momசுரைக்காய் ஒரு நீர்ச்சத்து உடையது. தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் சுரைக்காய் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கரு உண்டானதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை இந்த சுரைக்காயை சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு கால்கள் வீக்கமாக இருக்கும் அப்போது இந்த சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறையும். Priyamuthumanikam -
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
-
-
-
பச்சை வெங்காய சட்னி (Pachai venkaaya chuutney recipe in tamil)
(Raw onion chutney)#arusuvai 3 Renukabala -
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
-
சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் Jassi Aarif -
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#momகீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)
#momகொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும். Renukabala -
-
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D -
-
More Recipes
கமெண்ட் (4)