வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#arusuvai3
துவர்ப்பு சுவை கொண்ட வாழைத்தண்டை இப்படி செய்தால் குழந்தைகளும் ருசித்து சாப்பிட்டு விடுவார்கள்

வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)

#arusuvai3
துவர்ப்பு சுவை கொண்ட வாழைத்தண்டை இப்படி செய்தால் குழந்தைகளும் ருசித்து சாப்பிட்டு விடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு
  2. 1/4 கப் கடலை மாவு
  3. 1/4 கப் அரிசி மாவு
  4. 1 துண்டு பொடியாக நறுக்கிய இஞ்சி
  5. 1 டீஸ்பூன் மிளகாய் பொடி
  6. 1 ஆர்க்கு கறிவேப்பிலை
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையானஅளவு எண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாழைத்தண்டுடன் எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக பிசறிக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு பக்கோடாக்களாக போட்டு மொறு மொறுப்பாக வெந்ததும் எடுத்து கொள்ளவும்

  3. 3

    சுலபமான சத்தான வாழைத்தண்டு பக்கோடா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
அன்று

Similar Recipes