இத்தாலியன் பாஸ்தா

Shalini
Shalini @cook_24316516

இத்தாலியன் பாஸ்தா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 150கிராம் பாஸ்தா
  2. 2கப் பால்
  3. 4ஸ்பூன் பட்டர்
  4. 2ஸ்பூன் கார்ன் ஃப்ளார்
  5. 2-3ஸ்பூன் இட்டாலியன் சீசனிங்
  6. 2ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  7. 1டீஸ்பூன் மிளகு தூள்
  8. தேவையான அளவு பார்ஸ்லி தூள்
  9. தேவையான அளவுதேவைக்கேற்ப உப்பு
  10. 3ஸ்லைஸ் சீஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் பாஸ்தா உடன் தண்ணீர் சேர்த்து 1 - 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
    பாஸ்தா நன்றாக வெந்தவுடன் வடிகட்டி தனியாக வைக்கவும்

  2. 2

    கடாயில் பட்டர் சேர்த்து பால் சேர்த்து சிறிது உப்பு சேர்க்கவும் சோள மாவை சிறிது பாலில் கலந்து கடாயில் ஊற்றவும்

  3. 3

    கடாயில் ஊற்றி நன்றாக கிளறி விடவும்.கெட்டியாக வரும்போது பாஸ்தாவை சேர்க்கவும் மிதமான தீயில் வைக்கவும் மிளகு தூள் சில்லி பிளேக்ஸ் இட்டாலியன் சீசனிங் பார்ஸ்லி தூள், எல்லாவற்றையும் மேலே தூவவும்

  4. 4

    கடைசியில் சீஸ் சேர்த்து சிறிது நேரம் கிளறி சீஸ் உருகும் போது அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini
Shalini @cook_24316516
அன்று

Similar Recipes