சுரைக்காய் தக்காளி கூட்டு (Suraikkaai thakkaali kootu recipe in tamil)

Siva Sankari @cook_24188468
சுரைக்காய் தக்காளி கூட்டு (Suraikkaai thakkaali kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுரக்காய் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும் தக்காளி இரண்டையும் நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம்,கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு தக்காளி மிளகாய் பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
- 3
இதனுடன் சுரக்காயை சேர்த்து வதக்கவும், பிறகு உப்பு,மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்க்கவும்.
- 4
சுரக்காய் உடன் தண்ணீர் சேர்த்து காய் வேகும் வரை கொதிக்க விடவும்.
- 5
காய் வெந்த பிறகு பொடித்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவு (குரனையாக)-2 டீஸ்பூன் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்
- 6
சுவையான சுரைக்காய் தக்காளி கூட்டு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
-
-
-
-
-
-
சுரைக்காய் கிரேவி (Suraikkaai gravy recipe in tamil)
#momசுரைக்காய் ஒரு நீர்ச்சத்து உடையது. தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் சுரைக்காய் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கரு உண்டானதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை இந்த சுரைக்காயை சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு கால்கள் வீக்கமாக இருக்கும் அப்போது இந்த சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறையும். Priyamuthumanikam -
-
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)
பீர்க்கங்காய் அதிக நார் சத்து உள்ள காய் ஆகும். இந்த கூட்டு சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் பரிமாறலாம். Manjula Sivakumar -
சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும் BhuviKannan @ BK Vlogs -
-
-
-
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
-
வெஜிடபிள் கூட்டு (Vegetable kootu recipe in tamil)
#Nutrient 3 காய்கறி கலவையில் நார்ச்சத்தும் பீட்ரூட்டில் இரும்புச்சத்து இருக்கிறது. குருமா, பிரியாணி போன்ற வகையான உணவுகளில் சேர்க்கப்படும் காய்கறிகளை வித்தியாசமான கூட்டு செய்து சாப்பிடலாம். Hema Sengottuvelu -
சுரைக்காய் கடலை கொட்டை பொடி கூட்டு(Suraikkai kadalai kottai podi kootu recipe in tamil)
#GA4#WEEK21#Bottle guard A.Padmavathi -
சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)
இந்த முறை கூட்டு உண்ண மிகவும் நன்றாக இருக்கும். parvathi b -
பாசிப்பருப்பு வாழைத்தண்டு கூட்டு (Paasiparuppu vaazhaithandu kootu recipe in tamil)
#jan1 Priyamuthumanikam -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தோசை இட்லிக்கும் பொருத்தமாக இருக்கும் #breakfast Siva Sankari -
-
-
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
நூல்கோல் கூட்டு/noolcol kutu (Noolcol kootu recipe in tamil)
#coconut நூல்கோலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது.வாரம் 1 முறைமாவது எடுத்து கொள்ளவும்.இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.உடல் இடையை குறைக்க உதவும். Gayathri Vijay Anand -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12888189
கமெண்ட் (3)