எலுமிச்சை கேக் (Elumichai cake recipe in tamil)

எலுமிச்சை கேக் (Elumichai cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எலுமிச்சை பழ தோள் கிரேட்டர் வைத்து துருவி எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்து வைத்து கொள்ளவும்.சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து பவுடராக எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் தயிர், எண்ணெய், அரைத்த சர்க்கரை பவுடர் சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.இதில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
பிறகு இதில் எலுமிச்சை சாறு, எலுமிச்சை பழ தோள் துருவியது சேர்த்து நன்கு விஸ்க் வைத்து அடித்து கொள்ளவும்.கேக் ட்ரேயில் எண்ணெய் தடவி மைதா மாவு எல்லா பக்கத்திலும் படும் படி நன்றாக தேய்த்து விடவும்.
- 4
கலந்து வைத்து உள்ள மாவை ட்ரேயில் ஊற்றி நன்கு தட்டி கொள்ளவும். ஓவனை 180 டிகிரி செல்சியஸில் 10 நிமிடம் ப்ரீஹூட் செய்து வைக்கவும்.
- 5
பிறகு ஓவனை 180 டிகிரி செல்சியஸில் 25 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வைத்து கழித்து எடுத்து கொள்ளவும். கேக் நடுப்பகுதியில் கத்தியால் குத்தி பார்க்கவும். கேக் கத்தியில் ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகி விட்டது.
- 6
பிறகு கேக் சூடு தணிந்ததும் அதன் மேல் பவுடர் சர்க்கரை தூவி அலங்கரித்து கொள்ளவும். தேவையான வடிவத்தில் கட் செய்து அதனை பரிமாறவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala -
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
-
-
-
-
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida Srimathi -
முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22 Kavitha Karthi -
-
-
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali
More Recipes
கமெண்ட்