சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும் சீரகம் நன்றாக பொரிந்த உடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு கோல்டன் கலர் வரும் வரை வதக்கவும். பின்னர் தீயை குறைவாக வைத்து தக்காளி, பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி பின் மூடி போட்டு 3நிமிடம் வேக விடவும்.
- 2
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் ஓட்ஸ் சேர்த்து அதனுடன் 4கப் தண்ணீர் சேர்த்து 5நிமிடம் வேக விடவும்.
- 3
பின்னர் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி தூவி சூடாக பரிமாறவும். விரும்பினால் நெய் சேர்த்து கொள்ளலாம். ஹெல்த்தி அன்ட் டேஸ்ட்டி மசாலா ஓட்ஸ் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மசாலா ஓட்ஸ்
#buddy1 #myfirstrecipe #everyday1


பச்சை பட்டாணி பொரியல்
#everyday2


மசாலா ஓட்ஸ் உப்புமா
#breakfast


வரகு அரிசி கிச்சடி
#milletsஎப்பொழுதும் ரவை & சேமியா கிச்சடி செய்வோர் அதற்கு பதில் சிறுதானியங்களை வைத்து கிச்சடி செய்யலாம் . மிகவும் ஊட்டச்சத்து மிக்கது மற்றும் எளிதில் ஜீரணமாகும்.


ஓட்ஸ் ஆம்லெட்
#mom#pepper#ஓட்ஸ், முட்டை காய்கள் சேர்ந்த இந்த உணவு கர்ப்ப காலத்தில் சிறந்த காலை சிற்றுண்டி ஆகும். புரதம், கால்சியம் நிறைந்த உணவு.


மசாலா பன்
#arusuvai5


முட்டை சப்பாத்தி ரோல்
#Egg#Book


வெஜிடபிள் உப்புமா
#breakfast


ரோட்டுக்கடை மசாலா சுண்டல்
#streetfood


வெஜிடபிள் மசாலா பிரெட்
#breakfast


நியூ பிரேக்ஃபாஸ்ட்
#everyday1


பூரி சன்னா மசாலா(Poori with chenna masala recipe in Tamil)
#book


கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா (Kondakadalai urulaikilanku k
#GA4 #week1


மட்டன் ஆம்லெட்
#arusuvai5


பச்சை பயிர் ரசம்
#sambarrasam


மேத்தி தேப்லா (வெந்தய கீரை தேப்லா)
#arusuvai6


பாவ் பஜ்ஜி (Pav bajji recipe in tamil)
#arusuvai2


டோமினோஸ் பன்னீர் சீஸ் பர்ஸ்ட் பீட்ஸா
#hotel


#ஓட்ஸ் கொழுக்கட்டை
#ebook


ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா
#hotel


ரவை கிச்சடி
#everyday1


ஓட்ஸ் மஞ்சூரியன் (Oats manchoorian recipe in tamil)
#deepdry


முட்டை லேயர் பிரியாணி
#Np1


சௌசௌ சட்னி (Chow Chow chutney)
#Everyday3


காரப் பொங்கல்
#karnataka


கத்திரிக்காய் அரைத்த குழம்பு
#everyday2


இறால் வறுவல்
#GA4


மசாலா வடை
#everyday4 மாலை பொழுதில் காப்பியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்...


தயிர் சப்ஜி (Thayir sabji recipe in tamil)
#arusuvai4


பாவ் பாஜி (paav bhaaji recipe in Tamil)
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12895736
கமெண்ட்