வேர்க்கடலை வெண்ணெய் சாக்லேட் (Verkadalai vennai chocolate recipe in tamil)

Tharnish
Tharnish @cook_24375114

வேர்க்கடலை வெண்ணெய் சாக்லேட் (Verkadalai vennai chocolate recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 50 கிராம் குகிங் சாக்லேட்
  2. 3 ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய்
  3. 1 ஸ்பூன் எண்ணெய்
  4. ஐஸ் டிரே

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    சாக்லேட் ஐ சுடு தண்ணீர் கொதிக்கும் பொழுது மேலே வைத்து உருக்கவும்.

  2. 2

    பின்னர் டிரே இல் சிறிது ஊத்தி எல்லா பக்கமும் தடவி ப்ரிட்ஜ் இல் ஒரு நிமிடம் வைக்கவும்.

  3. 3

    பிறகு அதில் கடலை வெண்ணெய் மற்றும் எண்ணெய் கலந்து ஊத்தவும்.

  4. 4

    மீண்டும் மேலே சாகோலட் ஊத்தி மூடவும்.

  5. 5

    பிறகு ப்ரிட்ஜ் இல் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் சாக்லேட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tharnish
Tharnish @cook_24375114
அன்று

Similar Recipes