தக்காளி பட்டர் சிக்கன் (Thakkaali butter chicken recipe in tamil)

தக்காளி பட்டர் சிக்கன் (Thakkaali butter chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தயிர், கடுகெண்ணெய், மிளகாய்த்தூள் உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, லெமன் ஜூஸ் மற்றும் சிக்கன் சேர்த்து நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த சிக்கனை தவாவில் போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவேண்டும் தேவையான அளவு எண்ணெய் தடவவும்.
- 2
இன்னொரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு அதில் வெங்காயம், தக்காளி, பட்டை லவங்கம், ஏலக்காய், ஒரு ஸ்பூன் அளவு பட்டர், முந்திரி மற்றும் காஷ்மீரி மிளகாய்தூள் சேர்த்து குறைந்தது 10நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும்.
- 3
சூடு நன்றாக ஆறியதும் மிக்ஸயில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்த கலவையை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது ஒரு கடாயில் மீதமுள்ள வெண்ணெயை சேர்த்து அதில் வடிகட்டி வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் சுட்டு எடுத்த சிக்கனை அதில் சேர்க்கவும். பின்னர் ஒரு ஸ்பூன் அளவு கஷ்டத்தையும் ஏற்றி நன்றாக காயவைத்து தூள் செய்து அதில் போடவும் கடைசியாக இறங்கி கேள்விக்கும் பிரஷ் கிரீம் சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து ஒரு நிமிடம் கொதிக்கும் வேண்டும் பின்னர் அடுப்பை அணைத்து சுட சுட பரிமாற வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
-
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
-
கருப்பு உளுந்து பட்டர் மசாலா (Karuppu ulunthu butter masala recipe in tamil)
#Veகருப்பு உளுந்து மிகவும் சத்தான தாகும். இதனை உபயோகித்து அருமையான கிரேவி ரெஸிபி இன்று பகிர்ந்துள்ளேன். இந்த ரெசிபிக்கு முழு கருப்பு உளுந்து உபயோகிப்பது நல்லது. Asma Parveen -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
-
வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
More Recipes
கமெண்ட் (2)