கருணைக்கிழங்கு வறுவல் #2 (Karunai kilanku recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
கருணைக்கிழங்கு வறுவல் #2 (Karunai kilanku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக்கிழங்கை தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து தோலுரித்து வைக்கவும்.
- 2
கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை தாளித்து நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 3
வேக வைத்த கருணைக்கிழங்கை பொடியாக நறுக்கி, அதனுடன் சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் வறுத்து அரைத்த பொடி சேர்த்து பிரட்டவும். மிதமான தீயில் தேவைக்கு ஏற்ப சிறிது உப்பு தூவி வறுத்து எடுத்தால் சுவையான சேனைக்கிழங்கு ஃப்ரை ரெடி.தயிர் சாதத்துடன் இந்த வறுவலை சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோவாக்காய் வறுவல் (Kovaikkaai varuval recipe in tamil)
வறுத்து அரைத்த மசாலா சேர்த்து செய்த இந்த கோவக்காய் வறுவல் சூப்பராக இருக்கும். Azhagammai Ramanathan -
சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும் BhuviKannan @ BK Vlogs -
-
கொண்டைக்கடலை நீர் பூசணி சாம்பார் (Kondaikadalai neer poosani sambar recipe in tamil)
#GA4 #week6 Hema Sengottuvelu -
Ancient Lunch Box Recipe😎😜 (Lunch box recipes in tamil)
#arusuvai4 என் பாட்டி காலத்து முதல் இன்று வரை குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலா அல்லது குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் பொழுது கட்டுசோறு கலந்து எடுத்து செல்வது பழக்கம். அதில் முக்கியமான பங்கு எலுமிச்சை சாதம் மற்றும் புளி சாதத்திற்கும் உண்டு. BhuviKannan @ BK Vlogs -
கருணைக்கிழங்கு புளிக்கறி
சாம்பார் சாதம் , மற்றும் அனைத்து கலவை சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன் கருணைக்கிழங்கு புளிக்கறி Vaishu Aadhira -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
கருணைக்கிழங்கு மசியல்
#bookகருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். Santhi Chowthri -
-
-
பாகற்காய் பொரியல் (pagarkai Poriyal recipe in tamil)
என் தோழி பிரசன்னா ஆந்திராவை சேர்ந்தவர். இந்த பாகற்காய் பொரியல் நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் .பொட்டுக்கடலை வாசனையுடன் மிகவும் சுவையாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
செட்டிநாடு நீர் பூசணிக்காய் சாம்பார் (Chettinadu neer poosanikkaai sambar recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
-
-
கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)
#made4இது நம் பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று.. இது பிடி கருணையில் செய்யக்கூடியது மிகவும் சுவையாகவும் இருக்கும்... Muniswari G -
வேர்க்கடலை துவையல் (peanut chutney)/சட்னி (verkadalai chutney Recipe in Tamil)
மிகவும் எளிமையான மற்றும் ஹெல்தியான வேர்க்கடலை துவையல் சட்னி எப்படி பண்ணலாம் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
-
-
சுரைக்காய் நில கடலை கூட்டு (Suraikkai nilakadalai kootu recipe in tamil)
#GA4#WEEK12#Peanuts தயிர் சாதம் ,சாப்பாட்டுக்கு தொட்டு கொள்ளலாம் # GA4# WEEK12#Peanuts Srimathi -
வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4வேர்க்கடலை- ல் உள்ள கொளுப்பு சத்தி செல் வளர்ச்சிக்கு உதவுகிறது , இதனை சட்னியாக சுவைக்க இந்த பதிவு.. karunamiracle meracil -
-
பொடி கத்திரிக்காய் வறுவல்
#பொரியல்உணவுகள்மசாலாப் பொருட்களை வறுத்து பிறகு அதனை பொடித்து கத்திரிக்காயினுள் வைத்து தயாரிக்க கூடிய சுவையான வறுவல் Hameed Nooh -
-
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
#ownrecipeமூலம் வியாதிக்கு சிறந்த மருந்து கருணைக் கிழங்கு Sarvesh Sakashra -
More Recipes
- முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
- காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)
- முருங்கைக் கீரை சாதம்(Murungai keerai sadam recipe in tamil)
- சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)
- நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12906368
கமெண்ட்