தயிர் சிக்கன் ரோஸ்ட் (Thayir chicken roast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சிக்கன், தயிர், உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிணைந்து கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின்னர் சிக்கன் சேர்த்து நன்றாக வேகும் வரை வணக்கவும்.
- 3
மேலும் கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
-
-
-
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
-
-
-
-
-
-
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12918704
கமெண்ட்