முட்டைகோஸ் கேரட் பொரியல் (Muttaikosh carrot poriyal recipe in tamil)

Soundari Rathinavel @soundari
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோசை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட் கழுவி தோல் சீவி பொடியாக அரிந்து வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு உளுந்து தாளித்து பச்சை மிளகாய் ஒன்று நறுக்கி சேர்த்து வதக்கி கருவேப்பிலை கேரட் சேர்த்து வதக்கவும்.பொடியாக அரிந்த முட்டைகோஸை சேர்த்து வதக்கவும் தேவையான உப்பு சேர்க்கவும். சிறிதளவு நீர் தெளித்து மூடி வைத்து வேக வைக்கவும். தேங்காய்த் துருவல் சேர்த்து பிரட்டி மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான முட்டைகோஸ் கேரட் பொரியல் தயார்
- 2
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் முட்டைக்கோஸ் பொரியல் (Carrot muttaikosh poriyal recipe in tamil)
#GA4


முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipes in tamil)
#arusuvai5


முட்டைக்கோஸ் கேரட் பொரியல் (Muttaikosh carrot poriyal recipe in tamil)
#GA4#Week14#cabbageporiyalமுட்டைகோஸின் நன்மைகள்.மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்த மாறுபடுகிறது.முப்பது வயதை கடந்த பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் நோய் இன்றைய காலத்தில் பாதிக்கிறது.இப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் முட்டைகோஸை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் விரைவில் நீங்கும்


முட்டைகோஸ்,கேரட் பொரியல்
#everyday2


வெண்ணெய் கேரட் ஆம்லேட் (Vennai carrot omelette recipe in tamil)
#arusuvai5


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#myfirstrecipe


கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4


கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)


முட்டைக்கோஸ்கேரட் பொறியல் (Muttaikosh carrot poriyal recipe in tamil)
#ownrecipe


கேரட் பொரியல் (Carrot Poriyal recipe in Tamil)


பாசிப்பயறு சுண்டல் (Paasi payaru sundal recipe in tamil)
#goldenapron 3Moong


வாழைத்தண்டு துவரம்பருப்பு பொரியல் (vaazhaithandu thuvaram paruppu poriyal recipe in tamil)
#arusuvai5


கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
#kp இந்த பொரியல் நிறைய கல்யாண வீடுகளில் செய்வார்கள் அது மட்டுமில்லாமல் சில ஓட்டல்களிலும் இது போல் செய்வார்கள்..


கேரட் பட்டாணி சாதம்(carrot pattani satham recipe in tamil)
#


கோஸ் கேரட் பட்டாணி பொரியல்
#arusuvai5


கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது.


பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்(Paasiparuppu beans poriyal recipe in tamil)
#GA4week24 #garlic


கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
#BR


கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)


கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
#mom


அரைக்கீரை பொரியல் (Araikeerai poriyal recipe in tamil)
#nutrient3அரைக் கீரையில் இரும்புச் சத்தும் வைட்டமின்களும் நிறைய உள்ளன. கொளுத்தும் வெயிலுக்கு இந்த கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. அரைக் கீரை சூப் சாம்பார் பொரியல் ஏதேனும் ஒன்று செய்து வாரத்தில் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம். #variety


முட்டைகோஸ் பொரியல்
#COLOURS3


முட்டைகோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4


முள்ளங்கி பொரியல் (Mllanki poriyal recipe in tamil)
#arusuvai5


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம்


புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
#arusuvai5


கேரட் பொரியல் (Carrot poriyal recipe in tamil)
#GA4#week3#கேரட் இந்த முறையில் செய்து தர சுவையாக இருக்கும்.


பீன்ஸ் கேரட் பொரியல் (Beans carrot poriyal recipe in tamil)
# GA4 # Week 18 (French Beans)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12919743
கமெண்ட் (2)