சுரைக்காய் சில்லா (Suraikkaai silla recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காயை தோல் சீவி துருவி வைக்கவும்
- 2
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்க்கவும்
- 3
அதனுடன் ஒரு கப் கடலை மாவு, சிவப்பு மிளகாய்த்தூள், சீரகம்,தேவைக்கேற்ப உப்பு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 4
தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் உபயோகித்து சிறு சிறு அடைகளாக தட்டி தேவைக்கேற்ப எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். சட்னி இல்லாமலும் இதை சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். வேண்டுமெனில் தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுரைக்காய் சப்பாத்தி (Suraikkaai chappathi recipe in tamil)
#arusuvai5 முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள சத்துக்களைப் பற்றி ஆராயும் பொழுது இதைப் படித்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
சுரைக்காய் கபாப்ஸ் - கிரிஸ்பி ஸ்னாக்ஸ் (Suraikkaai kabab recipe in tamil)
#arusuvai5சுரைக்காய் கபாப் குழந்தைகள் விரும்பும் ஒரு ஸ்னாக்ஸ். டேஸ்ட்டி மற்றும் கிருஷ்ப்பி ஸ்னாக்ஸ். Manjula Sivakumar -
-
சுரைக்காய் கடலைப்பருப்பு பொரியல் (Suraikkaai kadalai paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
-
-
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
-
சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் Jassi Aarif -
சுரைக்காய் மசாலா கிரேவி (Suraikkaai masala gravy recipe in tamil)
#arusuvai5சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் இந்த சுரைக்காய் மசாலா கிரேவி. இது ஒரு நீர்க்காய் வாரம் ஒருமுறை இந்த சுரைக்காய் சேர்த்து கொண்டால் நீர்சத்து அதிகரிக்கும். Sahana D -
சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும் BhuviKannan @ BK Vlogs -
-
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
-
-
-
-
-
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
-
Yummy Stuffed Snake Gourd (Yummy stuffed snakegourd recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
சுரைக்காய் வேர்க்கடலை கூட்டு (Suraikkaai verkadalai koottu recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சுரைக்காய் உடலுக்கு நல்லது #அறுசுவை5 Sundari Mani -
-
-
More Recipes
- உளுந்து வடை (Ulundhu vadai recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
- பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
- கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
- ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12927479
கமெண்ட் (4)