ஒரியோ கேக் (Oreo cake recipe in tamil)

Sakthi
Sakthi @cook_24450911
Thanjavur

ஒரியோ கேக் (Oreo cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 5பெரிய ஒரியோ பிஸ்கட் பாக்கெட்(மிக்ஸியில் பொடித்து எடுத்தது)
  2. 3 மேஜைக்கரண்டி பொடித்த சர்க்கரை
  3. 1/4 மேஜைக்கரண்டி பேக்கிங் பவுடர்

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தும் சேர்த்து கேக் மாவு பக்குவத்தில் கொண்டு வரவும்.

  2. 2

    பின்னர் எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊத்தி குக்கரில் 40 நிமிடம் வைக்கவும்.

  3. 3

    ஆறிய பின்னர் எடுத்து அதை பிடித்த மாதிரி அலங்கரித்து சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sakthi
Sakthi @cook_24450911
அன்று
Thanjavur

கமெண்ட்

Similar Recipes