கோல்ட் சாண்ட்விச் (Cold sandwich recipe in tamil)

Sharadha (@my_petite_appetite)
Sharadha (@my_petite_appetite) @cook_23303136

கோல்ட் சாண்ட்விச் (Cold sandwich recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்
  1. 6பிரட் துண்டுகள்
  2. 1/2 கப் கார்ன்
  3. 1/2 கப் பாலக் கீரை
  4. 1 கப் லெட்டூஸ் (lettuce)
  5. 3 டேபிள்ஸ்பூன் மயோனைசே
  6. 1 டேபிள்ஸ்பூன் கடுகு சாஸ்
  7. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  9. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் கார்ன் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து கீரை சேர்த்து 1 நிமிடம் கழித்து சூட்டில் இருந்து அகற்றி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    லெட்டூஸ் (lettuce) சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் சேர்க்கவும்.

  3. 3

    அதில் மயோனைசே, கடுகு சாஸ், மிளகு தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    2 பிரட் துண்டுகள் நடுவில் கலவை வைத்து நன்கு சாண்ட்விச் செய்து கொள்ளவும்.

  5. 5

    இதனை பிரிட்ஜ் இல் 10 நிமிடங்கள் வைத்து சாப்பிட்டால் கோல்ட் சாண்ட்விச் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharadha (@my_petite_appetite)
அன்று

Similar Recipes