மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஈஸ்ட், சர்க்கரை 2டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து 10நிமிடம் ஈஸ்டை வளர விடவும். பிறகு மைதா மாவை எடுத்து ஈஸ்ட் கலவை உப்பு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஒரு மணி நேரம் முடி நொதிக்க விடவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பத்து நிமிடம் வரை துணியில் மூடி வைக்கவும்.
- 2
பிறகு கீரிம் சீஸ்ஸை ஸ்பூன் கொண்டு பரப்பி கொண்டு, அதன் மேலே காய்கள் கொண்டு பரப்பி கொள்ள. இறுதியில் சீவிய மோசரீல்லா சீஸ் கொண்டு பரப்பி,.
- 3
.இறுதியில் காய்ந்த ஓரிங்கோ இலையால் அலங்கரித்து பீட்சா அடியில் வைத்து 10நிமிடம் வேக வைக்கவும். பீட்சா தயார்
- 4
நிறைய விதமான அலங்காரம் செய்து கொள்ளலாம்
- 5
உருளைக்கிழங்கு சிப்ஸிற்கு கிழங்கை தோல் சீவி நீள வாக்கில் வெட்டி எடுத்து கொண்டு, நீரில் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு துணி மேல் நன்கு உலர விடவும்
- 6
பிறகு மிளகாய் தூள் உப்பு சோளமாவு சேர்த்து பிரட்டி,கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிழங்கை தூவி வேக விடவும். வெந்ததும் வடித்து எடுத்து உலர்த்தி சாட் மசாலா கொண்டு கலந்து பீட்சாவுடன் குழந்தைகளுக்கு பரிமாறவும்
- 7
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)
#pizzaminiகுழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம். Priyanga Yogesh -
-
-
பிஸ்ஸா கோன் (Pizza cone recipe in tamil)
பிஸ்ஸா என்றாலே குழந்தைகளுக்கு பிடித்த உணவு.இந்த கோன் பிஸ்ஸா ரொம்ப பிடிக்கும்.#bake Feast with Firas -
-
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
-
-
-
-
கமெண்ட்