ஓட்ஸ் இனிப்பு கொழுக்கட்டை
ஓட்ஸ் கொழுக்கட்டை சத்தானது சுவையானது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் ஓட்ஸை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வருத்த ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும். பொடியாக்கிய ஓட்ஸை சல்லடையில் போட்டு நன்றாக சலித்துக் கொள்ளவும்.
- 2
வெல்லத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். சலித்து வைத்துள்ள ஓட்ஸ் உடன் வெல்லப்பாகை ஒட்டு நன்றாக கலக்கவும்.
- 3
வெல்லப்பாகு மோட்சம் கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் எடுத்துக்கொண்ட இரண்டு ஏலக்காயையும் நன்றாக பொடிசெய்து மாவு கலவையோடு சேர்க்கவும். மாவு கலவையோடு 2 கரண்டி நெய் சேர்க்கவும். நெய் சேர்க்கும் போது கொழுக்கட்டை மிகவும் மிருதுவாக இருக்கும்.
- 4
இறுதியாக மாவு கரைசல் கலவையோடு எடுத்துக்கொண்ட தேங்காயை சேர்த்து நன்றாக கலந்து சிறிய உருண்டையாக அல்லது பிடி கொழுக்கட்டை பிடித்து கொள்ளவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். இப்போது நாம் பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டை ஒரு தட்டில் வைத்து இந்த பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும். ஓட்ஸ் எல்லா வயதினருக்கும் ஏற்றது ஆரோக்கியமானது சுவையானது. சர்க்கரை நோய் உள்ளோர் வெல்லத்திற்கு பதிலாக சுகர் ஃப்ரீ சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும் அவர்களும் உண்ணலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
ஓட்ஸ் பூண்டு பால்
#momஓட்ஸ் பூண்டு பால் குழந்தை பெற்ற பிறகு இந்தப் பாலை இரவு நேரத்தில் குடித்து வந்தால் தாய்பால் மிகுதியாக சுரக்கும். Shyamala Senthil -
ஹெல்தி ஓட்ஸ் லட்டு - சர்க்கரை இல்லாமல் (Healthy oats laddu recipe in tamil)
சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஹெல்தி லட்டு #skvdiwali vishwhak vk -
அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)
#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை தயா ரெசிப்பீஸ் -
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
-
பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
#Steamபலாப்பழத்தேங்காய் பூர்ணக் கொழுக்கட்டை மிகவும் சுவையானது .முற்றிலும் வித்தியாசமானது . Meena Meena -
பால் கொழுக்கட்டை
#lockdown# goldenapron3எங்கள் வீட்டு சமையலறையில் இப்பொழுது தினமும் எலுமிச்சை ரசம் மற்றும் இஞ்சி டீ பரிமாறு கின்றோம். Drizzling Kavya -
-
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
-
ஓட்ஸ் வெஜ் சூப்
#cookwithfriends#Bhuvikannan.Bk Recipesநான் என் தோழியுடன் Cookpad hotel லுக்கு சென்றேன். அங்கு நாங்கள் இருவரும் உணவு அருந்தச் சென்றோம். என் தோழி முதலில் சூப் வேண்டும் என்று கூறினார். நான் ஓட்ஸ் வெஜ் சூப் ஆர்டர் செய்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Shyamala Senthil -
கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)
#milletசிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன். Asma Parveen -
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oatscookies Recipe in tamil)
#கால்சியம்புரதம் உணவுகள்.நமது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஆரோக்கியமான மாவுகளில் ஓட்ஸ் ஒன்றாகும். மிகவும் சத்தானது மட்டுமல்ல குறைந்த கலோரிகள் சூப்பர் நிரப்புதல் கூட. எனவே குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஆரோக்கியம் உள்ள இதை நமது உணவில் பல வகைகளில் பயன்படுத்தலாம். Soundari Rathinavel -
-
தேகுவா(Thekua)
#india2020தேகுவா பீகார் மற்றும் ஜார்க்கண்டில் ஒரு பாரம்பரிய வறுத்த இனிப்பு Saranya Vignesh -
ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)
#ga4 #week7 #oatsஓட்ஸ் கேசரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
உடனடியாக செய்யும் இனிப்பு வகை. சத்தானது சுவையானது.#qk Rithu Home -
ராகி வேர்க்கடலை உருண்டை (Ragi peanut recipe in Tamil)
*கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு சிறந்தது. மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமான சத்தான விட்டமின் 3 நியாசின் வேர்க்கடலையில் உள்ளது.*இவை இரண்டும் சேர்த்து இனிப்பு பண்டமாக நாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)
மிகவும் சத்துக்கள் நிறைந்த கோதுமை ரவை, சமைப்பது மிகவும் சுலபம், மிகவும் சுவையாக இருக்கும்.ஏனோ நிறையப் பேர் இந்த ரவையை சமைப்பதில்லை. ஆனால் கோவை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த சம்பாகோதுமை ரவை வைத்து, உப்புமா தான் செய்வார்கள். நான் முதலில் பொங்கல் செய்து சுவைத்து விட்டு பதிவிட்டேன்.இப்போது அதே ரவையில் இனிப்பு கொழுக்கட்டை தயார் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிடுகிறேன்.#steam Renukabala -
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
இஞ்சிப் பச்சடி(Ingi Pachadi recipe in Tamil)
*செரிமானத்திற்கு அதிக நன்மை பயக்கும் மூலிகை இஞ்சி ஆகும்; இதை உட்கொள்வதால் செரிமானத்தை தூண்டி விட உதவும்.#Ilovecooking... Senthamarai Balasubramaniam
More Recipes
கமெண்ட் (2)