தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 நபருக்கு
  1. 100 ml ரீபைன்ட் எண்ணெய்
  2. 50 ml பால்
  3. 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  4. 1/4 ஸ்பூன் மிளகுத்தூள்
  5. 1 பல் பூண்டு
  6. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    என்னை பால் உப்பு மிளகுத்தூள் எலுமிச்சைச் சாறு மற்றும் பூண்டு அனைத்தும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அடுத்தடுத்து கொள்ளவும்.

  2. 2

    இப்போது மயோனைஸ் சாஸ் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

KalaiSelvi G
அன்று

Similar Recipes