
சமையல் குறிப்புகள்
- 1
வெந்தயம் கடுகு பெருங்காயம் இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் பூண்டு விழுது மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் இப்பொழுது அத்துடன் கடுகு வெந்தயம் பெருங்காயம் ஆகியவற்றை அடித்த பொடியையும் சேர்த்து நன்றாக கலக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி தொக்கு
#lockdown1#goldenapron3இந்த ஊரடங்கினால் அனைத்து பொருட்களும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் இன்று தக்காளி தொக்கு செய்து உள்ளேன். இது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சிறந்த சைடிஸ் ஆக இருக்கும். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பூண்டு சட்னி
#golden apron3#அவசர சமையல்#bookபூண்டு மிகவும் மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் இது நம் உடலில் ஏற்படக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பூண்டை பச்சையாக பயன்படுத்தும்போது அதன் மருத்துவ குணம் மாறாமல் இருக்கும் மேலும் வேக வைத்தாலும் புளியுடன் சேர்த்து பூண்டு குழம்பு செய்தால் அதன் மருத்துவ குணம் மிகவும் குறைவாக இருக்கும்நாம் இப்பொழுது இந்த ரெசிபிக்கு பூண்டை பச்சையாக பயன்படுத்துகிறோம். இது சட்டென்று செய்வதற்கும் மிகவும் காரசாரமாக இருக்கும்.இந்த சட்னியை காரத்தை குறைக்க நல்லெண்ணையுடன் சேர்த்து குழைத்து அல்லது கெட்டியான தயிருடன் குழைத்து சாப்பிட்டால் மிகவும் அலாதியான சுவையுடன் இருக்கும் நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் ஆறு இட்லி சாப்பிடுவார்கள். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
கருவேப்பிலை தொக்கு (Karuveppilai thokku recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கு நல்லது. கறிவேப்பிலையை யாரும் சாப்பிடுவது இல்லை அதனால இந்த தொக்கு செய்து 1 மாசம் வரை ஸ்டோர் பண்ணி வைத்து கொள்ளலாம். சூடான சாதத்தில் இந்த தொக்கு போட்டு பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Sahana D -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12957089
கமெண்ட்