சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை முக்கிய புகைப்படம்

சேனைக்கிழங்கு வறுவல்

amrudha Varshini
amrudha Varshini @amrudha_1581998
Kanyakumari

சேனைக்கிழங்கு வறுவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
8 பேர்
  1. 1/2 கிலோ சேனைக்கிழங்கு
  2. 1/2 கப் புளிக்கரைசல்
  3. 1 மேஜைக்கரண்டி மஞ்சள்
  4. தேவையானஅளவு உப்பு
  5. தேவையானஅளவு எண்ணெய்
  6. 2 மேஜைக்கரண்டி வத்தல்
  7. 1 மேஜைக்கரண்டி தனியா தூள்
  8. 1/2 மேஜைக்கரண்டி சீரக தூள்
  9. 1 மேஜைக்கரண்டி சிக்கன் மசாலா
  10. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    முதலில் சேனைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இத்துடன் தண்ணீர், புளிக்கரைசல்,மஞ்சள்தூள்
    மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து வடிகட்டி எடுக்கவும்.

  2. 2

    இத்துடன் மசாலா பொருட்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.

  3. 3

    இதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான உப்பு நிறைந்த சேனைக்கிழங்கு வறுவல் தயார். இதில் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
amrudha Varshini
amrudha Varshini @amrudha_1581998
அன்று
Kanyakumari
Love cookingCooking is my passionPassion for learning🌟
மேலும் படிக்க

Similar Recipes