#arusuvai5 surakkai poriyal

Mammas Samayal @Mammas_18549953
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,கருவேப்பிலை,வெங்காயம்,பாசிப்பருப்பு,சேர்க்கவும்.
- 2
பின் மஞ்சள் தூள்,மிளகாய்பொடி சேர்த்து சிறியதாக நறுக்கிய சுரைக்காய்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.காய் வெந்ததும் தேங்காய் துறுவல் சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam
இந்த பாசிப்பருப்பு குழம்பு கேரளாவில் 'கட்டி பருப்பு குழம்பு' என்பர். ஆனால், நான் தக்காளி வெங்காயம் சேர்த்து, எனக்குப் பிடித்த ஸ்டைலில் அவர்களின் ரெசிபியை முயற்சி செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
சுரைக்காய் பொரியல்(suraikkai poriyal recipe in tamil)
#littlechefஎன் அப்பாவிற்கு நான் செய்யும் சமயலில் இது மிக பிடித்த ஒரு உணவு. RASHMA SALMAN -
-
-
-
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
வாழைத்தண்டு பொரியல் (plantain pith poriyal)
#வட்டாரம்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது . உடலில் உள்ள துர்நீரை அகற்றி சிறுநீரக கோளாறு வராமல் தடுக்க வல்லது. வாழைத்தண்டை வாரம் ஒருமுறை சேர்த்தல் உடல்நலத்திற்கு நல்லதாகும். Swarna Latha -
-
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
-
-
-
சுரைக்காய் சூப்(Suraikkai soup recipe in tamil)
பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி தண்ணீர் 2டம்ளர், சுரைக்காய் ஒரு கைப்பிடி ,முருங்கை இலை ஒருகைப்பிடி வெங்காயம் வெட்டி யது ஒரு கைப்பிடி,தக்காளி 2 வெட்டவும். வேகவிட்டு கடுகு,உளுந்து ,சோம்பு, பட்டை,மிளகு சீரகம் வறுத்து கலந்து மீண்டும் கொதிக்க விட்டு மல்லி இலை பொதினாப் போட்டு இறக்கவும். அரை எலுமிச்சை சாறு கலக்கவும். ஒSubbulakshmi -
-
சுரைக்காய் கடலைப்பருப்பு பொரியல் (Suraikkaai kadalai paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
Torque dumpling/ kozhuk muruk😄
Friend: Lakshmi sridharan#cookwithfriends சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ், டிஃபன் என்று கூட சொல்லலாம்.இது செய்ய கொஞ்சம் மென கெட வேண்டும்.ஆனால் சுவைக்கும் போதும்,பிறர் இதை சாப்பிட்ட பிறகு நம்மை பாராட்டும் போதும் நம்முடைய உழைப்பு நமக்கு ஒரு புது சக்தியை கொடுக்கும்.சமையலுக்கு மட்டும் அல்ல,வேறு எந்த வேலைக்கும் ஒரு பாராட்டு கிடைக்கும் போது அதனால் உண்டாகும் மகிழ்ச்சியே தனி.இதை யோசித்து செய்யும் போது சுலபமாக செய்து விட்டேன்.சுவையும் எண்ணியதர்க்கு மேல் இருந்தது. ஆனால் என்ன பெயர் வைப்பது என்பது தான் மிகவும் சிரமமாக இருந்தது.என் தோழி தான் இந்த ரெசிப்பிக்கு, நாமகரணம் சூட்டினார்.நன்றி தோழியே.'TORQUE DUMPLING'. கொழுக்கட்டை மேல் மாவில் முறுக்கு பிழியில் செய்து ஆவியில் வேக வைத்த தாளித்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இது. Meena Ramesh -
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar -
வாழைக்காய் உப்பு பொரியல் (Vaazhzikaai poriyal recipe in tamil)
#ilovecooking வாழைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
சுரக்காய் கூட்டு
அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
சுரைக்காய் வேர்கடலை பொரியல் (Surakkai Verkadalai Poriyal recipe in Tamil)
#GA4/Bottle Gourd /Week21*சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு உடல் சூடு குறையும்.*சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலை அடையும். சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வை கொடுத்து உடலை வலுப்படுத்தும்.*சுரைக்காயின் மகிமையை விதை ஒன்று போட சுரை என விளையும் என்ற பழமொழி மூலம் அறியலாம். kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12963529
கமெண்ட்