சிக்கன் கிரேவி (Chicken gravy recipe in tamil)
#aruauvai 5#அறுசுவை 5
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து சுத்தமாக கழுவ வேண்டும்.அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.
- 2
வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- 3
இஞ்சி-பூண்டு வதங்கிய பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து உப்பு,கறிமசால் போட்டு வதக்கவும்.அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.சிக்கன் நன்றாக வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.இப்பொழுது சுவையான சிக்கன் கிரேவி ரெடி.நன்றி நித்யா விஜய்.கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)
#GRAND1#GA4ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய கார்லிக் சிக்கன் கிரேவி சப்பாத்தி பரோட்டா சாதம் என அனைத்திற்கும் பெஸ்ட் காம்பினேஷன் ஆக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
-
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
-
பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)
# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. Revathi -
-
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12970220
கமெண்ட்