வெண்டைக்காய் தயிர் தொக்கு (Vendaikkaai thayir thokku recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காய் கழுவி,துடைத்து பின் எண்ணெயில் நன்கு வதக்கி எடுக்கவும்.
- 2
பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை,பிரிஞ்சி இலை,பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும், தக்காளியை அரைத்து சேர்த்து கொள்ளவும்.
- 4
பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள்,மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து5 நிமிடம் கிளறவும்.
- 5
பின்பு தயிரை தண்ணீர் ஊற்றி கலந்து அதில் ஊற்றவும்.
- 6
பின் வதக்கிய வெண்டைக்காயை அதில் சேர்த்து கிளறி, மூடி போட்டு 10 நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்.
- 7
கடைசியில் கிரீம் ஊற்றி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
வெண்டைக்காய் சீஸ் தொக்கு (Vendaikai Cheese THokku Recipe in Tamil)
#ilovecooking Uthra Disainars Uthra -
ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
#ஆரோக்கியஈரலில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் முக்கியமானது இரும்பு சத்து. ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நல்ல உணவு.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
-
-
-
-
-
பீர்க்கங்காய் தொக்கு(Peerkankaai thokku recipe in tamil)
#arusuvai5 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
வெண்டைக்காய் மசாலா (Vendaikkaai masala recipe in tamil)
* வெண்டைக்காயை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டால் வறண்ட குடலை சரிப்படுத்தும் *ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம்.*இதில் வைட்டமின் சி,பி ஆகிய உயிர் சத்துக்கள் நிறைந்துள்ளது.#I love cooking,eat healthy Foods kavi murali -
-
-
பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)
#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க! Shalini Prabu -
-
-
ஜப்பான் மட்டன் காய்கறி குழம்பு (Japanese lamb & veg curry recipe in tamil)
#Onepotஆரோக்கிய சமையலுக்கு பெயர் பெற்ற ஜப்பான் நாட்டில் , நமது அஞ்சரைபெட்டியில் உள்ள பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் குழம்பு இது.... இதன் விரிவான செய்முறையை இந்த பதிப்பில் காண்போம்.... karunamiracle meracil -
-
க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
#deepfryவெண்டைக்காயில் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ சி டி பி6 கால்சியம் அயன் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது. இந்த கிரிஸ்பி வெண்டைக்காயை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் jassi Aarif -
வெண்டைக்காய் தோசை (Vendaikkaai dosai recipe in tamil)
#GA4#week3சுவையான சத்தான சுலபமான உணவுJeyaveni Chinniah
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12974969
கமெண்ட்