மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

#arusuvai5
#goldenapron3
மீன் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள் நிறைய உள்ளன. அனைவருக்கும் பிடித்த உணவு மீன் வருவல்.

மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)

#arusuvai5
#goldenapron3
மீன் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள் நிறைய உள்ளன. அனைவருக்கும் பிடித்த உணவு மீன் வருவல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 mins
2 பரிமாறுவது
  1. 4மீன் துண்டுகள்
  2. மிளகாய்த்தூள்
  3. மல்லித்தூள்
  4. தேவையான அளவுஉப்பு
  5. தேவையான அளவுநல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    மீன்களை நன்கு சுத்தம் செய்து பின் தேவையான அளவு மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து நன்கு பிசறி வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    தோசைகல்லில் எண்ணெயை ஊற்றி மீன்களை போட்டு எடுக்க வேண்டும்.

  3. 3

    தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் ஊற்றி நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
அன்று

Similar Recipes