எக் கீமா (Egg kheema recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு முட்டைகளை எடுத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த முட்டைகளை தோலுரித்து கேரட் துருவுவது போல் குட்டியாக துருவி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.பின்பு நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
- 3
தக்காளி வதங்கிய பின் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். துருவிய முட்டையை சேர்த்து நன்கு கிளறவும். நன்கு கிளறி எடுத்தால் சுவையான எக் கீமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
வெங்காயம்மே இல்லாமல் மொறு மொறு முட்டை கோஸ் வடை(Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5#streetfood Shuju's Kitchen -
-
-
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
மசாலா சுண்டல், பொரி சுண்டல் (Masala sundal, Pori sundal recipe in tamil)
#streetfood,#arusuvai5 Vimala christy -
-
-
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
-
-
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
-
-
-
பிச்சு போட்ட மீன் வருவல் (Pichu potta meen varuval recipe in tamil)
#arusuvai5 Nithyakalyani Sahayaraj -
வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood Narmatha Suresh -
-
-
-
மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)
#FCபொதுவாக குழந்தைகளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். Gowri's kitchen -
-
-
More Recipes
- மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12980659
கமெண்ட்