கம கம பீட்ரூட் சூப் (Beet root soup recipe in tamil)

Sharanya
Sharanya @maghizh13

பீட்ரூட் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
#arusuvai5
#goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1பீட்ரூட்
  2. 1/2வெங்காயம்
  3. 1/2தக்காளி
  4. 1/4கப் பாசிப்பருப்பு
  5. 1ஏலக்காய்
  6. 2கிராம்பு
  7. 6மிளகு
  8. 1பச்சை மிளகாய்
  9. 1/2ஸ்பூன் சோம்பு
  10. 1/2ஸ்பூன் சீரகம்
  11. 1ஸ்பூன் நெய்
  12. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பீட்ரூடை தோல் நீக்கி பொடியாக நறுக்கி.எடுத்து கொள்ள வேண்டும்

  2. 2

    குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பீட்ரூட், உப்பு சேர்த்து லேசாக வதக்கி பாசிப்பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி 2விசில் வந்ததும் இறக்கி சுட சுட பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes