கருவேப்பிலை குழம்பு (karuveppilai kulambu recipe in tamil)

Sakthi Bharathi @cook_21005019
கருவேப்பிலை குழம்பு (karuveppilai kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருவேப்பிலையை கடாயில் சிறிது எண்ணை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
கருவேப்பிலை வதங்கியவுடன் அதில் தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 3
வதக்கியவற்றை மிக்சியில் போட்டு அதில், 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 - தேக்கரண்டி மல்லி தூள் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்
- 4
கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்னை விட்டு கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்
- 5
கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
வெங்காயம் சிறிது வதங்கியவுடன் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
அரைத்த விழுதை கடாயில் போட்டு தேவையான அளவு உப்பு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்
- 8
எண்ணை பிரிந்து வந்தவுடன் இறக்கிவிடவும்
- 9
சுவையான கருவேப்பிலை குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறிவேப்பிலை காரக் குழம்பு (Karuveppilai kaara kulambu recipe in tamil)
#arusuvai6 Natchiyar Sivasailam -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
-
-
கருவேப்பிலை தோசை (Karuveppilai dosai recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலையில் வைட்டமின் நிறைந்துள்ளது. இந்த கறிவேப்பிலை தோசையை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 3 கைப்பிடி, மிளகு அரைமேஜைக்கரண்டி, குண்டு மிளகாய் வற்றல் 5, தனியா கால் மேஜை க்கரண்டி, ஜீரகம் அரை டீஸ்பூன், புளி மீடியம் சைஸ் எலுமிச்சை அளவு, கட்டி பெருங்காயம் 2, உப்பு ருசிக்கு ஏற்ப தேவை யான அளவு, வெல்லம் ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் 100 கிராம், துவரம் பருப்பு ஒரு மேஜை கரண்டி., கடுகு தாளிக்க,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள். Sarasvathi Swaminathan -
-
-
-
-
-
-
-
-
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
மீன் குழம்பு செய்யலாம் வாங்க | fish kulambu
It's very simple and traditional recipe of us. Tamil Masala Dabba -
-
-
-
பூண்டு குழம்பு (Poondu kulambu recipe in tamil)
#mom. தாய்மார்கழுக்கு தாய் பால் சுரக்க மிகசிறந்த உணவு. Sakthi Bharathi -
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13014571
கமெண்ட்