சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணிபருப்பை 5மணி நேரம் ஊற வைக்கவும் ஊறியதும் அதை அரைக்கவும் பருப்புடன் காய்ந்த மிளகாய் உப்பு பட்டை கிராம்பு இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
- 2
அரைத்த பருப்புடன் நருக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து உருண்டைகளாக உருட்டி தண்டையாக தட்டி எண்ணை காய்ந்ததும் எண்ணையில் பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸியில் 6 பல் பூண்டு 4 பல் இஞ்சி காய்ந்த மிளகாய் 1 கருவேப்பிலை சிறிதளவு ஒரு மேசை கரண்டி சோம்பு சேர்த்து நர நர என்று அரைத்து கொள்ளவும் பிறகு அதில் ஒரு சிறிய துண்டு பட்டை மற்றும் ஊற வைத்த கடலை பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும் பிறகு அந்த கலவையில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும் பிறகு மல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த கலவையை உருண்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மசால் வடை ரெடி..உண்டு மகிழுங்கள் Mohamed Aahil -
-
-
-
-
-
-
காரசாரமான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் (Pichu potta chichen varuval recipe in tamil)
#arusuvai2Sumaiya Shafi
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13020591
கமெண்ட்