மிளகு முட்டை வறுவல் (Milagu muttai varuval recipe in tamil)

Aishwarya Veerakesari @laya0431
#arusuvai5#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டைகளை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.... பின்னர் வேகவைத்த முட்டையை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்...
- 2
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும் பின் இடிந்த மிளகு தூள்,சீரகம் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்...
- 3
பிறகு நறுக்கிய முட்டைகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்... சுவையான ஈசியான மிளகு முட்டை வறுவல் தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
பீர்க்கங்காய் முட்டை பொரியல் (Peerkankaai muttai poriyal recipe in tamil)
#arusuvai5 Kavitha Chandran -
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
முட்டை மிளகு சேவை(muttai milagu sevai recipe in tamil)
எளிமையான செய்முறை..நாங்கள்,ஒரு முறை ஹோட்டலில் சாப்பிடும் பொழுது இந்த ரெசிபி இங்கு பிரபலம்,இது எனக்கு பிடிக்கும் என்றார்.சுவைத்துப் பார்த்து,அதே போல் செய்தேன்.மிகவும் விரும்பி சாப்பிட்டார். நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
முட்டை வறுவல்(muttai varuval recipe in tamil)
#Nutritionமுட்டையில் புரதச்சத்து மற்றும் விட்டமின் டி நிறைந்துள்ளது சின்ன வெங்காயத்தில் கால்சியம், பாஸ்பரஸ், ஐயன் ,மினரல் ,விட்டமின், பொட்டாசியம், அதிகம் நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)
#GA4 #week22 முட்டை மிளகு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
-
-
சுவையான உருளை வறுவல் (Urulai varuval recipe in tamil)
#GA4#week1#உருளை கிழங்கு வறுவல் இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
-
அவசர குஸ்கா மிளகு முட்டை (kuska milagu muttai recipe in Tamil)
#goldenapron3#அவசர சமையல். கோல்டன் ஆப்ரான் 3 இல் கொடுக்கப்பட்டுள்ள பாலை வைத்து அதாவது தேங்காய்ப் பாலை வைத்து அவசர சமையல் செய்துள்ளேன். Aalayamani B -
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13026615
கமெண்ட்