மயோனேஸ் கார்ன் பிரெட் டோஸ்ட் ஹோட்டல் ஸ்டைல் (Myonnaise corn bread toast recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரெட் டோஸ்ட். எனக்கு பெரிய மருமகள் சொல்லி குடுத்த டிஸ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பேர் சாப்பிடலாம்
  1. 1 பாக்கெட் பிரெட்
  2. 6ஸ்புன் மயோனேஸ்
  3. 1 குடமிளகாய்
  4. 3 தக்காளி
  5. 1கப் ஸ்வீட் கார்ன்
  6. தேவையான அளவுநெய், பட்டர்
  7. தேவையான அளவுமிளகா வீதை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கப்பில் மயோனேஸ் 6ஸ்புன் போட்டு குடமிளகாய், தக்காளி பொடியாகநறுக்கி, போடவும். பிறகு ஸ்விட் கார்ன் போட்டு கலந்து கொள்ளவும் தோசை கல்லில் பிரெட் போட்டு டோஸ்ட் செய்யவும். பிறகு மயோனேஸ், கார்ன், குடமிளகாய், தக்காளி கலந்ததை பிரெட் மேல் தடவி டோஸ்ட் செய்யவும்

  2. 2

    மிளகா வீதை தூவி பொன்னிரமாக எடுத்து பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes