கறிவேப்பிலை சிக்கன் #arusuvai6

Janani Srinivasan @cook_21216034
சமையல் குறிப்புகள்
- 1
மசாலா பொடி அரைக்க 2 ஸ்பூன் மல்லி, 1 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சீரகம் 1/2 ஸ்பூன் செம்பு 1கப் கறிவேப்பிலை..
- 2
இவற்றை லேசாக வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்..
- 3
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 1 பட்டை 3 லவங்கம் 1 பிரியாணி இலை வெங்காயம் சேர்த்து வதக்கி
- 4
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி சிக்கன்,உப்பு சேர்த்து வதக்கி நன்கு வேக விடவும்.. ய. ஒ
- 5
பின் அரைத்த கறிவேப்பிலை மசாலா பொடி தூவி நன்கு வதக்கி இறக்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்
#ap ஆந்திராவின் கிராமங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சிக்கன் மிளகாய் வறுவல்... மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி வரமிளகாயை ஊறவைத்து அரைத்து இதனுடன் சேர்ப்பதனால் இதனுடைய சுவை முற்றிலும் மாறுபட்டு காரசாரமாக இருக்கும் Viji Prem -
கறிவேப்பிலை பிச்சுபோட்ட சிக்கன் (Kariveppilai pichu potta chicken recipe in tamil)
#family #nutrient3 கறிவேப்பிலையில் நிறைய சத்துக்கள் உள்ளன.. நார்ச்சத்து, இரும்பு சத்தும் உள்ளது.. Muniswari G -
சிக்கன் சுக்கா (Chicken sukka recipe in tamil)
கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி போட்டு வேகவிடவும். சிக்கன் வெந்தவுடன் தேங்காய் விழுதினையும் சேர்த்து கிரேவி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும். Kaarthikeyani Kanishkumar -
-
-
-
-
-
-
கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும். Renukabala -
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
-
-
-
-
-
-
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
மக்னோலியா பேக்கிரி வாழைபழ புட்டிங்
இது நியுயார்க் நகரத்தில் மக்னோலியா ஏனும் பேக்கிரியில் செய்யகூடியவை.. குக்கிங் பையர் -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13045207
கமெண்ட்