Kfc ஸ்டைல் ஃப்ரைடு சிக்கன்

Nazeema Banu @cook_16196004
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகன்ற பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை சேர்த்து உப்பு.மிளகாய் தூள் சேர்த்து புரட்டவும்.
- 2
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது தயிர் சேர்த்து புரட்டி இரண்டு மணி நேரம் ஊற விடவும்.
- 3
ஒரு தட்டில் மைதா.சோள மாவு.உப்பு.மிளகு தூள்.கார்லிக் பவுடர்.ஆனியன் பவுடர்.மிளகாய் தூள்.ஓட்ஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 4
ஒரு கிண்ணத்தில் முட்டையில் சிறிது உப்பு சேர்த்து அடித்து கலக்கி வைக்கவும்.
- 5
ஊறிய சிக்கனை முட்டையில் தோய்த்து எடுத்து ட்ரை பொருட்கள் கலந்த தட்டில் புரட்டி எடுக்கவும்.
- 6
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
- 7
இருபுறமும் நன்கு பொரிந்து வந்ததும் எண்ணெயை வடித்து சூடாக பரிமாறவும்.
- 8
சுவையான kfc ஸ்டைல் சிக்கன் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கே.எஃப்.சி ஸ்டைல் சிக்கன் ப்ரை
#ஸ்னாக்ஸ் ரெசிப்பி வகைகள்


KFC ஸ்டைல் சிக்கன்
#hotel


கே.எஃப்.சி ஃப்ரைட் சிக்கன் (KFC Chicken Recipe in Tamil)
#அசைவ உணவுகள்


ஓட்ஸ் ஃப்ரைடு சிக்கன்
#Np3


ஓட்டல் ஸ்டைல் சிக்கன் தந்தூரி கபாப்
#hotel


Kfc சிக்கன்


எக் ஃப்ரைடு ரைஸ் வித் கிரில் சிக்கன்
#hotel


KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)


மிளகு கோழி(காரம்)
#arusuvai2


ஏமனீஸ் சிக்கன்
#cookwithfriends


தேங்காய் பால் சிக்கன் குழம்பு


பொடேடோ சப்பாத்தி ரோல்


சிக்கன் லாலிபாப்
#hotel


KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry


தந்தூரி சிக்கன்(tandoori chicken)
#hotel


சிக்கன் ப்ரோஸ்ட்
#hotel


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்
#hotel#book


{ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் 65 }
#Np3


மிலிட்டரி ஹோட்டல் மீன் குழம்பு மீன் வறுவல்
#hotel


KFC ஸ்டைல் ஃப்ரைடு சிக்கன்(kfc style fried chicken recipe in tamil)


சிக்கன்(குக்கர்) பிரியாணி


ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு சிக்கன் ஷவர்மா
#hotel


சிக்கன் குருமா
#combo2


சிம்பிள் எக் பாஸ்தா


சிக்கன் மஞ்சூரியன்
#hotel


மைக்ரோவேவ் தந்தூரி சிக்கன்
#hotel#goldenapron3


முட்டை கார பணியாரம் (muttai kaara paniyaram recipe in tamil)


பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை.


ஸ்வீட் கார்ன் சூப்(sweet corn soup recipe in tamil)
#goldenapron3


தேங்காய் பால் மஷ்ரூம் கறி

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13046257
கமெண்ட் (4)