தந்தூரி சிக்கன்(tandoori chicken)

Saranya Vignesh @cook_21198758
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும்
- 2
ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
- 3
பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும்.
- 4
தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும்
- 5
சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்
- 6
சுவையான தந்தூரி சிக்கன் ரெடி..!
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

#ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்

ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி

தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.

மைக்ரோவேவ் தந்தூரி சிக்கன்
#hotel#goldenapron3

தந்தூரி சிக்கன்
#hotel

தந்தூரி சிக்கன்
#Kayalscookbook

தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு

ஓட்டல் ஸ்டைல் சிக்கன் தந்தூரி கபாப்
#hotel

தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3

ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு சிக்கன் ஷவர்மா
#hotel

சிக்கன் ஃப்ரை (Chicken fry recipe in tamil)
#CF9

சிக்கன் ப்ரோஸ்ட்
#hotel

தந்தூரி சிக்கன்
#ebook

சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)
#Grand1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பில் சுலபமாக சிக்கன் தந்தூரி செய்முறையை பார்க்கலாம்.

தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)
சமைத்து சுவைத்து பாருங்கள்

சிக்கன் மஞ்சூரியன்
#hotel

Kfc ஸ்டைல் ஃப்ரைடு சிக்கன்
#hotel

தந்தூரி சிக்கன்

தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது.

தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது.

சிக்கன் தந்தூரி
#GA4 #WEEK15# Chicken

கிரில்டு சிக்கன் (Grilled Chicken Recipe in Tamil)
#nutrient2#book

சிக்கன் கபாப் (Chicken Kebab Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் சுவையான சிக்கன் கபாப்

தந்தூரி சிக்கன் (Thandoori chicken recipe in tamil)
#photoஓவன் இல்லாமல்/தந்தூரி மசாலா இல்லாமல் தவாவில் செய்தது

சிக்கன் லாலிபாப்
#hotel

தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)

சிக்கன் தந்தூரி
#grand1

தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)

சிக்கன் தந்தூரி (Chicken thanthoori recipe in tamil)
#Book

எக் ஃப்ரைடு ரைஸ் வித் கிரில் சிக்கன்
#hotel

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13049655
கமெண்ட் (8)