பார்பிகியூ கிரிஸ்பி கார்ன்

Vimala christy
Vimala christy @vims2912
Hosur

#hotel இதை starter ஆக ஹோட்டலில் கொடுப்பார்கள். தந்தூரி பார்பிகியூ கடைகளில் பிரபலமான ஒரு சிற்றுண்டி.

பார்பிகியூ கிரிஸ்பி கார்ன்

#hotel இதை starter ஆக ஹோட்டலில் கொடுப்பார்கள். தந்தூரி பார்பிகியூ கடைகளில் பிரபலமான ஒரு சிற்றுண்டி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் இனிப்பு சோளம் (ஸ்வீட் கார்ன்) வேக வைத்தது
  2. 2டீஸ்பூன் சோளமாவு
  3. 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1/4டீஸ்பூன் உப்பு
  5. 1/4 டீஸ்பூன் சோளமாவு
  6. அலகங்ரிக்க கொத்தமல்லி தழை
  7. பொரித்து எடுக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வேக வைத்த கார்னை நீர் இல்லாமல் துண்டில் துடைத்து எடுத்து கொள்ள. லேசான ஈரப்பதம் இருந்தால் போதும்.. அதனுடன் சோளமாவு, மிளகாய் தூள் உப்பு சேர்த்து ஸ்பூனில் பிரட்டி விடவும்..

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக காய்ந்ததும் பிசைந்து கொண்ட கலவையை சேர்த்து மிகவும் மிதமான,(sim) வெப்பநிலையில் 5நிமிடம் பொரித்து எடுக்கவும். மிதமாக வைத்து பொரித்தால் தான் வெடிக்காது. இல்லையேல் கார்ன் வெடித்து எண்ணெய் தெரிக்கும்.

  3. 3

    பின்னர் எண்ணெய் வடித்து எடுத்து உலர் காகிதத்தில் ஒத்து எடுத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vimala christy
Vimala christy @vims2912
அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

Similar Recipes