சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி மாவு மைதா சேர்த்து ஊறவைத்த ரவையுடன் கலந்து மாவை தயார் செய்யவும். உப்பு தேவையான அளவு மாவுடன் சேர்க்கவும்
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலை நறுக்கிய முந்திரி சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்
- 3
தாளித்து வெங்காயம் பச்சை மிளகாயை மாவுடன் சேர்த்து கலக்கவும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 4
ரவா மைதா மாவு சற்று கூடுதலாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் சட்னி பதத்திற்கு மாவை கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடு செய்த பின் ரவா மைதா மாவினை கல்லில் ஊற்றவும்.
- 5
தோசையின் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவிடவும்
- 6
சுவையான ரவா மைதா தோசை ஹோட்டல் ஸ்டைல்.
Similar Recipes
-
-
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
-
ரவா தோசை(rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் ரவா தோசை. எனவே அடிக்கடி செய்வேன். #ds punitha ravikumar -
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
-
கிறிஸ்பி ஓட்ஸ் ரவா தோசை.. (Crispy oats rava dosai recipe in tamil)
#GA4#week7.. Oats. Nalini Shankar -
-
-
-
ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)
#vattaramமாயவரம் காளியாகுடி ஹோட்டல் ஸ்பெஷல் ஆனியன் ரவா தோசை செய்முறை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
-
-
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
கிரிஸ்பி ரவா தோசை
#hotel ரவா தோசை கிரிஸ்பியாக இல்லை என்று ஹோட்டல் சென்றால் ரவா தோசை ஆர்டர் செய்வோம். இப்போ வீட்டிலேயே கிரிஸ்பி ரவா தோசை.💁💁 Hema Sengottuvelu -
-
ரவா தோசை(rava dosa recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி மாவு இல்லையென்றால் ரவா வைத்துக்கூட தோசை செய்துவிடலாம்cookingspark
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13068672
கமெண்ட் (4)