ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் கிரேவி

Sahana D @cook_20361448
சமையல் குறிப்புகள்
- 1
பேபி கார்னை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஓரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது அதில் பேபி கார்ன் சேர்த்து 6 நிமிடம் வேக விடவும். வெந்த பிறகு வடித்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் கறிவேப்பிலை வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி பின் அதில் தக்காளி முந்திரி வர மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி ஆற வைத்து நைசாக அரைத்து கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் நெய் ஊற்றி அதில் பிரிஞ்சி இலை பட்டை லவங்கம் வெங்காயம் பேபி கார்ன் உப்பு சேர்த்து வதக்கி பின் அரைத்த விழுதை சேர்த்து கலக்கவும்.
- 5
இரண்டு கொதி வந்ததும் கஸ்தூரி மேத்தி மல்லி தழை தூவி பரிமாறவும். சூடான ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் கிரேவி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் பிரைட் ரைஸ்
#hotel


ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா
#hotel


பேபி கார்ன் மசாலா கிராவி
எந்த இந்திய ரொட்டி வகையிலும் நன்றாக சுவைக்கக்கூடிய உணவகம் பாணியிலான ஒரு உணவு


ஹோட்டல் ஸ்டைல் மினி இட்லி சாம்பார்
#hotel


பேபி கார்ன் கிரேவி
#magazine3


பேபிகார்ன் கிரேவி


{ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் 65 }
#Np3


ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சாதம்
#hotel#goldenapron3


முந்திரி கிரேவி
#cookwithfriends


பேபி கார்ன் 65
#kids1#deepavali


தாபா ஸ்டைல் தால் தட்கா
#hotel


பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa...


பேபி பொட்டேடோ கிரேவி
#cookwithfriends


🏨 பனிர் பட்டர் மட்டர் மசாலா
#hotel


ஹோட்டல் ஸ்டைல் கீரை கூட்டு
#hotel


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பேபி கார்ன் கிரேவி (Baby corngravy recipe in tamil)
#ve


பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh


பேபி கார்ன் அரிசி
ஒரு சிம்பிள் & சுவையான அரிசி.


ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் சாதம்
#hotel#book


காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு கிரேவி
#cookwithfriends#soundari rathnavel


பேபி கார்ன் 65
#colours1


பேபி கார்ன் பன்னீர் மசாலா
#magazine3


ஹோட்டல் சரவணபவன் ஸ்டைல் மினி மீல்ஸ்
#hotel


ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு சிக்கன் ஷவர்மா
#hotel


பேபி கார்ன் 65


செட்டிநாடு சிக்கன் கிரேவி
#myfirstrecipe


பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#arusuvai2


பன்னீர் பட்டர் மசாலா.. (Paneer butter masala recipe in tamil)
#hotel


பேபி கார்ன் 65(babycorn 65 recipe in tamil)
#birthday1


பேபி கார்ன் மஞ்சுரியன்
அரிசி மற்றும் ரோட்டிக்கு என் பிடித்தமான சைட் டிஷ் :)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13072505
கமெண்ட் (10)