கேழ்வரகு /ராகி பிஸ்கட் (Raagi biscuit recipe in tamil)

* ராகி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்
* குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால் உடல் வலிமை பெறும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
# I Love Cooking Eat healthy Foods#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
மிதமான தீயில் கேழ்வரகு மாவை 5 நிமிடம் வறுக்கவும் பின்பு ஒரு சல்லடை வைத்து கேழ்வரகு மாவு, கோதுமை மாவு,பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு சலிக்கவும்
- 2
சலித்த பின் நெய் சேர்த்து பிசைந்து ஒரு தட்டில் சிறிது நெய் தடவி சிறிய வட்டவடிவமாக தட்டவும் இதற்கு மேல் முந்திரி பருப்பு வைத்து அலங்கரிக்கவும்
- 3
வெறும் கடாயில் உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் சூடேற்றவும் பின்பு தட்டில் செய்துள்ள பிஸ்கட்டை உள்ளே வைத்து 25 நிமிடங்கள் வேக வைக்கவும்
- 4
இதேபோல மீதமுள்ள மற்ற பிஸ்கட்டுகளை வேக வைத்து இறக்கி நன்கு ஆறிய பின் எடுத்தால் சத்தான கேழ்வரகு /ராகி பிஸ்கட் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)


ஹோட்டல் ராயல்சீமா ஸ்டைல் ராகி களி (rayalaseema method ragi mudde) (Raagi kali recipe in tamil)


இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil)


* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)


ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)


கேழ்வரகு (ராகி) லட்டு (Kelvaraku laddu recipe in tamil)


Chinna venkayam poondu kuzhambu (Chinna venkayam poondu kuzhambu recipe in tamil)


சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)


முருங்கைக்கீரை அடை தோசை (Murunkai keerai adai dosai recipe in tamil)


லெமன் சாதம்(Lemon satham recipe in tamil)


மைதா பிஸ்கட் (Maida biscuit recipe in tamil)


ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil)


ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்


சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம் (Sarkaraivalli kilanku paniyaram recipe in tamil)


ராகி பூரி (Raagi poori recipe in tamil)


தலைப்பு : நிலக்கடலை சாலட்


துளசி நீர் (Thulasi neer recipe in tamil)


சாத்துக்கொடி ஜூஸ் (Saathukodi juice recipe in tamil)


ராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)


கேழ்வரகு லட்டு


பட்டர் பிஸ்கட் (Butter biscuit recipe in tamil)


கேழ்வரகு சப்பாத்தி


மாதுளை டீ☕☕😋😋🤤🤤


ராகி குலுக்கு ரொட்டி (Raagi kulukku rotti recipe in tamil)


🎑🌾கேழ்வரகு அடை 🌾🎑(ragi adai recipe in tamil)


நெய் பிஸ்கட் (Nei biscuit recipe in tamil)


ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)


வீட் சால்ட் பிஸ்கட்(wheat salt biscuit recipe in tamil)


கோதுமை பிஸ்கட்(wheat biscuit recipe in tamil)


ராகி பீசா\Ragi pizza (Raagi pizza recipe in tamil)

கமெண்ட் (4)