சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் அரிசி, பருப்பு, வெந்தயம் இவற்றை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
பின்னர் மிக்ஸியில் நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும். இதில் வேக வைத்த சாதம், 1/2கப் தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து இரண்டும் நன்கு கலந்து விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 8 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
- 3
மாவு நன்கு புளித்து வந்த பிறகு மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். அடுப்பில் ஆப்ப சட்டி வைத்து ஒரு கரண்டி மாவு ஊற்றி சுற்றி விட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.
- 4
தேங்காய் பால் செய்முறை: 1/2 கப் தேங்காய் மிக்ஸியில் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து கைகளால் பிழிந்து பால் எடுத்து கொள்ளவும். பிழிந்த சக்கையில் சூடாக உள்ள தண்ணீர் ஊற்றி மீண்டும் மிக்ஸியில் அரைத்து எடுத்து பால் எடுத்து ஒரு பவுலில் ஊற்றி சர்க்கரை, ஏலக்காய் தட்டி சேர்த்து அடுப்பில் வைத்து லேசாக சூடு செய்து கொள்ளவும்.
- 5
சுவையான ஆப்பத்துடன் தேங்காய் பால் வைத்து சூடாக பரிமாறவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஆப்பம்
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது Siva Sankari -
-
-
-
-
-
ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)
# coconutஒரு முறை சாப்பிட்டால் மறுபடியும் கேட்கத் தோன்றும் இந்த ஆப்பம் தேங்காய்ப்பால். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (8)