சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயை 1-1/2 இஞ்சு வெட்டிக் கொள்ளவும்... பின்பு குக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு எடுக்கவும் வெந்தபின் முருங்கைக்காயின் உள்ளிருக்கும் பகுதியை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்த்து தண்ணீர் கொதித்தபின் ஊற வைத்த அரிசியை சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும்
- 3
ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் கரம் மசாலா வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்
- 4
மிளகாய்த்தூள் தனியாத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்
- 5
நறுக்கிய புதினா கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் இதன் பின் தயிர் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் பிறகு முருங்கை சாறு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 6
பிறகு உப்பு சேர்த்து கிளறி வேக வைத்த அரிசியை சேர்த்து மெதுவாக கிளறவும்
- 7
குறைந்த தீயில் அடுப்பை வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து புதினா கொத்தமல்லி தூவி காற்று புகாதவாறு மூடியைத் துணியால் மூடி 15 நிமிடம் வைக்கவும்... 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து திறக்கவும்
- 8
இப்போது திறந்து பிரியாணியை மெதுவாக கிளறவும் சுவையான சத்தான முருங்கைக் காய் பிரியாணி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் பிரியாணி


சிக்கன் சாம்பார்


சேமியா பிரியாணி


டிபன் குருமா


தேங்காய் பால் காய்கறி பிரியாணி


சிக்கன் பாஸ்மதி பிரியாணி


மட்டன் குருமா


கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)


மாதுளை ரசம்


முருங்கைக்காய் சாம்பார்


வெஜ் பிரியாணி


மட்டன் பிரியாணி


வாழையிலை சிக்கன் / banana leaf chicken


மட்டன் தால்சா


பன்னீர் 65


முட்டை பிரியாணி


காளான் பிரியாணி


சிக்கன் மிளகு வருவல்


சிக்கன் மசாலா


நாட்டுக்கோழி சுக்கா


வெங்காய சாம்பார்


முருங்கைக்காய் மசாலா


காய்கறி பிரியாணி


மாதுளை மாக்டேய்ல் / pomegranate mocktail


சிக்கன் பிரியாணி


திரை காளான் பிரியாணி / Curtain mushroom biryani


பிச்சி போட்ட சிக்கன்


மீன் பொளிச்சது


வாழைப்பூ பிரியாணி


பெங்களூர் தொன்னை பிரியாணி

கமெண்ட்