சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி துவரம் பருப்பை 2 முறை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
மிக்சி ஜாரில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும் பிறகு ஊறவைத்த அரிசியையும் பருப்பையும் வடிகட்டி சேர்த்து அதில் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்
- 3
அரைத்த மாவில் நறுக்கிய கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு தோசை சட்டியை சூடு செய்து மிதமான தீயில் தோசை வார்க்கவும் சுற்றிலும் எண்ணெய் விட்டு 1 நிமிடம் கழித்து திருப்பி போட்டு 30 நொடி எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காரா நீர் தோசை
#breakfast கடலோர கர்நாடக மாநிலத்தில் மிகவும் வழக்கமானது. குறிப்பாக மங்களூர், உடுப்பி பகுதி உணவு Vimala christy -
-
நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும் Viji Prem -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13128621
கமெண்ட் (7)