சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சோம்பு,பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
பின்பு இஞ்சி பூண்டு விழுது,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.
- 4
தண்ணீர் வற்றிய உடன் இடியாப்பம் சேர்த்து கிளறி,கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
இடியாப்பம் - செட்டிநாடு கோஸ் மல்லி (Idiyappam chettinadu kosh malli recipe in tamil)
சுலபமாக இடியாப்பத்திற்கு சை-டிஷ் செய்யலாம்#breakfast#goldenapron3 Sharanya -
-
தாளித்த இடியாப்பம்
#photo இனிப்பு இடியாப்பம் பிக்காதவர்களுக்கு இப்படி செய்து சாப்பிடதரலாம் Vijayalakshmi Velayutham -
கிழங்கு மசாலா (Kilanku masala recipe in tamil)
#india2020இந்தியாவில் தென் தமிழகத்தில் பெரும்பாலும் பூரி சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ப செய்யப்படும் ஒரு சைட் டிஷ் உணவு முறை மிகவும் சுவையானது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
இடியாப்பம் மசாலா சேவை (idiyappa masala sevai recipe in tamil)
மீந்துபோன உணவு#npd2 Saheelajaleel Abdul Jaleel -
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
-
சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம். Rajarajeswari Kaarthi -
-
வண்டி கடை சுண்டல் மசாலா
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தரலாம். Gaja Lakshmi -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13131591
கமெண்ட் (2)